பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

charcoal : toråsift t sifluod', பொருள்களை, அடைக்கப்பட்ட ஒரு பாத்திரத்தில் உயர்ந்த வெப்ப நிலையில் எரிப்பதால் எஞ்சியிருத் கும் கரிப்பொருள். இது, ஆவி உறிஞ்சவும், மண்ம் அகற்றவுமான இயல்புடையது. எனவே, இது மருந்துகளில் பயன்படுத்தப்படு கிறது. charcot's joint : grităGanu. மூட்டு : இயங்குகிற உடலுறுப்பு களில ஒரு மூட்டு ஒத்தியங்க முடி யாமல் முற்றிலும்ாகத் தாறு மாறாக இருத்தல். இந்த நிலையில் நோவு இருப்பதில்லை.

cheilitis : உதடு வீக்கம்; உதட் டழற்சி : உதடுகள் வீங்கியிருக்கும்

দী694

cheiloplasty : a-5L-G) olglomeu மருத்துவம்: உதட்டின் மீது செய் யப்படும் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை.

cheilosis : வாய் வெடிப்பு, கடை வாய்பு புண் கடைவாய் வெடிப்பு : வாயின் கோணங்கள் மெலிந்து நலிவுறுதல். பின்னர் வெடிப்புகள் ஏற்படலாம். ரிபோஃபிளேவின் குறைபாட்டினால் இது உண்டா கலாம்

cheiropompholyx : anså Osirů புளம் : கைகளின் தோலில் முக்கிய ம்ாக விரலில் ஒரே மாதிரியாகப் கொப்புளங்கள் தோன்றுதல். இத னால் நுண்ணிய குமிழ்கள் உண் டாகி, அவற்றில் எரிச்சலும் ஏற் படும். பாதங்களிலும்இதுபோன்ற கொப்புளங்கள உண்டாகும்.

chelation : Spu-iņš5& : stav உலோக அயனிக்ளை தங்கள் மூலக் கூற்றுக் கட்டமைப்பினுள் நிலைப் படுத்துகின்ற கரையக் கூடிய கரி மப் பொருள்கள். நச்சுணவு நேர்வு களில் இதனைக் கொடுக்கும்போது அல்லாறு உருவாகும் புதிய கூட்

டுப் பொருள், சிறுநீர் வழியாக வெளிவருகிறது.

chemonucleolysis : 9uảGđử செலுத்தல் : ஒர் இயக்குநீரை (என் சைம), அதனைக் கரையும்படி செய்வதற்காக, எலும்பற்ற வட் டினுள் ஊச மூலம் செலுத்துதல் chemoprophylaxis : Gaugustud முற்காப்பு நோய்த் தடுப்பு : வேதி யியல் பொருள்களைக கொடுத்து, நோய் வராமல் (அல்லது நோய் மீண்டும் தாக்காமல்) தடுத்தல், chemopsychiatry udGášud udær ாோய்ச் சிகிச்சை : மருந்து மூலம்

மனநோயைக் குணப்படுத்தும் முறை. chemoreceptor : G ou é a u dò

இணைப்புப் பொருள்; வேதியியல் பொருளேற்பி; SSಳಿ உயி ருள்ள் உயிரணுவிலுள்ள ஒருவேதி யியல் இணைப்புப் பொருள். இது வேறு சில வேதியியல் பொருள் களுடன் இணையும் நாட்டமும், திறனும் உடையது.

chemosis : இமை விக்கம்; தண்டு நரம்பிணைப்பு அழற்சி : புடைத்த தண்டு நரம்பின் மேல்முனை இணைப்பில் ஏற்படும் இழைம அழற்சி அல்லது வீக்கம்.

chemotaxis : •-1@wgDI @ušaü1 வேதியிர்ப்பு : வேதியியல் தூண்டு தலுக்கிணங்க குறிப்பிட்ட திசை யில் உயிரி முழு ைம யாக ப் பெயர்ந்து செல்லும் இயக்கம்.

chemotherapy : G ou # 6 u dò பொருள் மருத்துவ முறை வேதி : நோய் உண்டாககும் கிருமிகளை அழிக்கும் திறனுள்ள வேதியியல் சேர்மத்தைக் கொண்டு நோய் குணப்படுத்தும் முறை. chendol : செண்டோல் : செனோ டியாக்சிக்கோலிக் அ மி ல த் தி ன் வாணிகப் பெயர்.