பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


chenodeoxycholic acid: QsGewm டியாக்சிக்கோலிக் அமிலம் : பித்த நீரில கலந்திருக்கும் ஒரு துப்புரவுப் பொருள். பித்தப் பையில் விளை யும் கல்போன்ற கடும பொருளைக் கரைப்பதற்கு வாய்வழி இது உட் 'கொள்ளபபடுகிறது.

cheyne - stokes respiration : சுவாசச் சுழற்சி : சுவாசம் ஏறியும் இறங்கியும் வரும் சுழற்சி சில சமயம் மூச்சுவிடுதல் மிக் வேகமாக நடைபெறும்; வேறு சமயம், சுவா சம் மிக மெதுவாக நடைபெறும். chiasma : கண் நரம்புக் குறுக்கீடு, பிணைப்பு: குறுக்குக் கூட்டு : கண 3 நர ம பு ᎦᎩ &ór " X" வடிவில் கு று க்

க க ச்

கன நரமபுககுறிககீடு

பயற்றம் மை, நீர்க்கொள்வான்.இது முதலில் இடுப்பில தோனறி சிறுசிறு கொப் புள்ங்களாக ல்ெடிக்கும் இவுை பொருக்காடி தழும்பு இனறி ஆறி விடும். chikun gunya : 37%;ū Gurăgă காய்சசல் (சிக்குன் குன்யா): வெப்ப மண்டலங்களில கொசுவினால் உண்டாகும் ஒருவசை இரத்தப் போக்கு ஏறபடும் காயச்சல வகை யில் ஒனறு. chilblan : குளிர்க் கொப்புளம்; பணி வெடிப்பு : கடுங்குளிரினால ஏற்படும் கணனிய கைகால கொப் புளம். இதனால் கடுமையான நமைச்சல ஏற்படும்.

113

child mishandling : Gyňaš உருக்குலைவு கோய் : குழந்தையை உருக்குலையும்படி செய்யும் நோய். chimney sweep's cancer: uses போக்கி ஒற்றடைப் புற்றுநோய் : புகை போககியில் படியும ஒற் றடை போன்று விதைப்பையில் உண்டாகும் புற்றுநோய் வகை. chinese restaurant syndrome : சீன உணவக நோய் : மோனோ சோடியம் குளுட்டாமேட் உண் பதால் உணவுக்குப் பின்னர் உண டாகும் வயிறறுக் கோளாறு, chiniofont & Saf G u m . u m sir i நோய்த் தடுப்பு மருத்துவத்திலும் கடுமையான வயிற்றுப் பூச்சி நோய்க்காகவும் பயன்படுத்தப படும் வயிற்றுப் பூச்சிக் கொல்லி மருந்து.

chiropodist . கால்நோய் மருத் துவர்; விரல் உகிரர் : காலின் தாய்ப்பு. விரல் கணு வீக்கம்,

மெய்க்குரு போன்ற நோய்களுக் குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்.

chiropody: கால்நோய் மருத்துவம்: காலின்_காய்ப்பு, விரல கணு வீக் கம், மெய்க்குரு முதலியவற்றுக் கான மருததுவம்.

chiropractice , quid uìg;$gsuit; கரப் பொருத்து : தண்டெலும்பில் தடவி நரமபுகளின் செயற் தடுப்பு நோ வினை க் குணப்படுததும் முறை.

chiropractor : வர்ம மருத்துவம்; கரப் பொருத்தர் : தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயல் தடுப்பு நோவினைக குணப்படுத்தும் மருத துவர்.

chlamydiae : glordsm do சிதல் நோய்க் கிருமி : பறவைகளிடமும், மனிதரிடமும் திண்தோல் சிதல் நோய் உண்டாககும் நோய்க்கிருமி போனற நுண்ணுயிரிகள். இத்