பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


chloroma : குளோரோமா; பசும் த்து : முகத்திலும், மண்டை யர்ட்டிலும், முள்ளெலும்புகளி லும் எலுமபுகளை மூடியுள்ள சல் வின்மீது உண்டாகும் பசுமஞ்சள் நிறமுடைய வளர்ச்சிகள்.

chloromycetin : GGstrGrmadu, செட்டின் : நச்சுக் காய்ச்சல், முது கந்தண்டு நோய், மூளை அதிர்ச்சி ஆகியவற்றில் பயனபடுத்தப்படும் குளோராம்ஃபெனிக்கோல் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

chlorophyll ; ušao suih; ušaos நிறமிகள் : தாவரங்களில் ஒளிச் சேர்க்கை நடைபெறுவதற்கு உதவு கிற பசியநிறப் பொருள். இப் போது செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு, மணமகற்றும் பொருளாகப் பயன்படுத்தப்படு கிறது.

chloroquine : முறைக் காய்ச்சல் ம ரு ங் து (குளோரோக்குவின்) : முறைக் காய்ச்சலில் (மலேரியா) பயன்படுத்தப்படும் ம ரு ந் து. கொள்ளை நோய் பரவும் பகுதி களில் உப்புடன் இது கலக்கப்ப்டு கிறது. வீக்கத்தைக் குறைக்கும் தன்மையும் கொண்டது.

chlorososis; பசலை நோய்: இளம் பெண்களிடம் பசுமை நிறம் பட

ரும் சோகை என்ற பசலைத் தளர்ச்சி நோய். chloroxyienol : குளோரோக்சை

லினால் : நோய் கிருமிக் கொல்லி யாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து.

chlorpromazine : SGarnituGon மாசின் மிகுந்த மருந்தியல் வினை புரியக்கூடிய ஒரு மருந்து. இது தூக்க மருநதாகவும், வாந்தித தடுப்பு மருந்தாகவும், வலிப்பு நோய் எதிர்ப்பு மருந்தாகவும், குருதியழுத்தம் குறைக்கும் மருந் தாகவும் பயன்படுகிறது. உள

1 15

வியல் கோளாறுகளின் போது பயன்படுத்தத்தக்க சிறந்த மருந்து. chlorpropamide : SGarmiųGorů மைட்: நீரிழிவு நோய்க்குக் கொடுக் கப்படும் மருந்து. டயாபினிஸ், மெலிட்டாஸ் போன்றவை இல் வகையைச் சேர்ந்தவை. chlorprothixene : குளோரோ புரோத்திக்சின்: ஒருவகை நோ வகற்றும் மருந்து. முரண் மூளை நோயகளின்போது பயன்படுத்தப் படுகிறது. ஆனால, நீண்டகாலம் சிகிச்சையளிக்கும்போது இது அவ் வளவாகச் செயற்படுவதில்லை.

chlortetracycline : GGarnrüQLt

ராசைக்ளின் : டெட்ராசைக்ளின் மருந்தின் ஒருவகை

chlorthalidone : GGsM fr$5með டோன் : சிறுநீர் கழிவதைத்

தூணடுவதற்கு வாய்வழி கொடுக் கப்படும் மருந்து. இது ஒருநாள் விட்டு ஒருநாள கொடுக்கப்படு கிறது. நீ 48 மணிநேரம் செயற் படக் கூடியது.

chocolate cyst : smésador’. ர்ேக்கட்டி சாக்கலேட் பந்து : கருப் பையின் உட்புறச சவ்வில் ஏற்

படும் நீர்க்கட்டி. இது நிலை மாறிய இரத்தத்தைக் கொண் டிருக்கும். இது பெரும்பாலும்

பெண் கருப்பையில் உண்டாகிறது.

cholaemia : பித்தசோகை : குருதி யில பித்தநீர் தேங்குவதால் உண டாகும் நோய். cholagogue : ûššGuğ upQ5ügy; பித்தரே ஓட்ட ஊககி : குடலுக்குள பிததநீர் பாய்வதை அதிகரிக்கும் மருநது. cholangiography : &##ßi vrst ஊடுகதிர்ப் படம், பித்தக குழாய் வரைவி: கல்லீரல், பித்தநீர் நாளங் களைப் பரிசோதனை செய்த ஊடு கதிர் (எக்ஸ்ரே) படம். ஊடுகதிர் ஊடுருவாத பொருளினை வாய் வழியே கொடுத்தும, நேரடியாக