பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடுகளில் மிகுதியாகக் காணப்படு கிறது. இந் நோய் கண்டவர் அகுதி சிவபபு துண்ணுயிர்களுக்கு அபரி மித மா க த் தண்ணிர் கல ந்த மலங்கழி யும்: வாந்தி யும் உணடா கும். கைகால் நோவும் ஏற் படும். உட ன டி யா க ச் சிகிச்சைசெய் யாவிட்டால் ம. ர ண ம் உண டாகும். மாசுபட்ட நீர், அளவுக்கு அதிகமான மக்கள் நெரிசல், சுகா தாரமற்ற சூழ்நிலை காரணமாக நோய்க் ದ್ವೀ பரவி பெருமளவு உயிர்ப்பலி ஏற்படுகிறது.

choleric temperament : &G சிடுப்பு; முன் கோபக் குணம் : எளி தில் சீற்றம் 'ಬ್ದಿ சிடுசிடுப் பான நடத்தைப் போக்கு இது, நான்குவகை நடத்தைப் போக்கு களில் ஒன்று. cholerine : வேனிற்கால வாங்தி பேதி , வேனிற்காலத்தில் உண்டா கும் வாந்திபேதி நோய்.

cholestasis : loģigsti semi-úų; பித்த நீரோட்டத் தடை பித்தத் தேக்கம்: பித்தநீர் பாய்வது குறை தல அல்லது அடைக்கப்படுதல். உள் கல்லீரல் பித்தநீர் அடைப்பு என்பது, தடுப்பு வகையைச் சேர்ந்த மஞ்சள் காமாலையினால் உண்டாகிறது.

cholesteatoma : &nglé, spano . கொலஸ்டிரால் அடங்கிய, பையில் அடைபட்டுள்ள, க டு ைம ய ா க இராத கழலை, இது பெரும் பாலும் நடுக்காதில் ஏற்படுகிறது.

cholesterol: கொழுப்பினி, கொழு வியம்; கொலஸ்டிரால்: கொழுப்புத் தனமை வாய்நத படிகம் போன்ற பொருள். மூளை, நரம்புகள்

காலரா நோயக கிருமி

II?

நுரையீரல், இரத்தம், பித்தநீர் ஆகியவற்றில் இது காணப்படு கிறது. அது எளிதில் கரைவ

தில்லை. இது பித்தநீர்ப்பையிலும் தமனிச் சுவர்களிலும் உறைந்து விடும், ஒளிபடும்போது, இது "வைட்டமின்-0 என்ற ஊட்டச் சத்து ஆகிறது. Cholesterosis : Qsmeôảot# ựrà மிகைப் படிவு : கொலஸ்டிரால் அளவுக்கு அதிகமாகப் படிதல்.

cholestyramine : Qsmsivişgmd0 பிசின் : குடலில் பித்தநீர் அமிலங் களுடன் இணைந்து கொள்கிற ஓர் அடிப்படையான அயனிப் பரி மா ற் ற ப் பி சி ன். இல்வாறு இணைத்து உண்டாகும் பொருள் ஈர்த்துக் கொள்ளப்ப்டுவதில்லை. எனவே, இது இரத்தத்தில் கொல ஸ்டிரால் அளவைக குறைக்கிறது.

choline : கோலின் ; லெசித்தின் அசிட்டில்கோலின் போன்றவை யாக அமைந்துள்ள விலங்குத்

திசுக்களில் காணப்படும் ஒரு வேதி யியல் பொருள். இது வ்ைட்ட மின -B தொகுதியின் ஒரு பகுதி எனக்

கருதப்படுகிறது. இது உடல் வளர்ச்சிக்கு ஒரு காரணியாக அமைந்துள்ளது. நுரையீரலில்

கொழுப்புப் படிவதை இது தடுக் கிறது. பால் பொருள்களில் இது மிகுதியாகக் கிடைக்கிறது

choline magnesium trisalicylate : கோலின் மகனிசியம் டிரை சாலிசைலேட் ; சாலிசிலிக் அமிலத் தின் ஒருவழிப் பொருள். இது வீக்கத்தைக் கட்டுப்படுததும் தன மை வாய்ந்த மருந்து. choline theophyllinate : Gasm லின் தியேஃபைலினேட் : இது ஒரு கூட்டுப் பொருள். இது பொது வான் விளைவுகளில், அமினோ ஃபைலின் போன்றது. எனினும், வினைபுரிவதில், ஒழுங்காக இயங் காதது.