பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

பரப்பு உணர்வு நீக்கியாகவும் (1%-2%), ஊடுருவு உணர்வு நீக்கியாகவும் (0.05%-0.2%), முது கந்தண்டு உணர்வு நீக்கியாகவும் பயன்படுகிறது. இது களிம்பு வடி விலும் கிடைக்கிறது. cinchoma : சிங்கோனா : காய்ச் சல் மருந்துப் பொடிக்குப் பயன் படும் ம்ரப்பட்டை. இது கசப்புச் கலையுடையது. cincophen : சிங்கோஃபென் கீல் வாதம், வாதக் காய்ச்சல் ஆகிய வற்றுக்குப் பயன்படும் நோவ கற்றும் மருந்து, cinnamon : இலவங்கப்பட்டை : இலவங்க மரப்ப்ட்டை. வயிற்று உப்புசத்தை அகற்றும் தன்மை புடையது சிலசமயம் வயிற்றுப் போக்கு மருந்துடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. circinate : வளையக் கொப்புளம்; வட்ட உரு வட்ட வட்டமான : கிரந்தி ந்ோயில் படர் தாமரை போன்று தோலில் உண்டாகும் வளைய உருவக் கொப்புளங்கள். circulation : GGÉlë shopmi. டம் : சாதாரணம்ாக் உடலெங்கும்

o

'FF

o

--- عنه لم

■ *,

=# (o. \ } or كينني

வலது இதய கற்றறை *文ーへ。

-یہ. جين :t}

. س ي ي يثية

வலது இதயக் கீழறை

நில்ைகளில்

{ (舒芋

- & 曾

+ + ... * : _ _ _ க்

circumcision : sdražiš dati, தல்: முனைத்தோல் வெட்டல்: நுனித்தோல் நீக்க்ம் தோல் நுனி யிதழ் அகற்றுதல். circumoral; en un su r su rii, வாயைச் சுற்றி, வாய்சூழ் : மைனா வின் வாயைச் சுற்றியுள்ளதுபோல் வாய்த் தோலைச் சுற்றி வெண் ணிறம் தோன்றுதல். செம்புள்ளி நச்சுக் காய்ச்சலின ஒர் அறிகுறி. circumvallate : Sġ alsnaruto; வட்டப் பொட்டு : நர்க்கின் அடிப் பகுதியிலுள்ள பெரிய சுற்று அடுக் குத் தசை போனறு சூழ்ந்து பரவி புள்ள வளையம் . cirrhosis : உறுப்புத் தடிப்புக் கோளாறு, கரனை நோய் ஈரல்

இறுக்கி உறுப்பின் இழைமம இறறுப் போய் ணைமங்கள் மட்டுமீறி வள ர் ச் சிய ைட யும் கோளாறு.

cirsoid : நரம்புக் காழ்ப்பு, சுருள் மலி : ந ர ம் பு ப் புடைப்புக் கோளாறு.

cisplatin : பிளாட்டினக் கூட்டுப் பொருள : உக்கிர வேகமுடைய சிகிச்சையளிப்பதற்

பெருந்தமனி

} துரையீரல் தமனி

Q/ 公颂

९({ \\ இடது இதய ஊறறறை

இடது இதய கீழறை

-நுரையீரல் சிரை

குருதிச சுறறோட்டடி ஏற்படும் இரத்த சுழற்சியை இது ஒரு பிளாட்டினம், கூட்டுப்

கும். 曾

குறிக்

பாருள்.