பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


122

தை நடைமுறைப் பயிற்சிமூலம் கற்றல் கற்றல் சார்புடைய.

Climimycin : கிளினிமைசின் : ஆக்சிடெட்ராசைகளின் எ ன் ற மிருந்தின் வாணிகப் பெயர்

clitoridectomy , Ouaitsigil gig வை மருத்துவம் : பெண்கநதினை (பெண் லிங்கம்) அறுவைச் சிகிச் சைமூலம் அகறறுதல்.

clitoriditis : பெண்கந்து வீக்கம் : அல்குல வீக்கம் : பெண்தந்தில (பெண் லிங்கம்) ஏற்படும் வீக்கம.

clitoris : பெண்கந்து (பெணலிங் கம்); அல்குல; பெண்குறி : பிறபூபு வாயில் ம்ேட்டுககுக சறறுக் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய நிமிாத தக்கூடிய உறுப்பு.

cloaca : நினவெலும்புப் பிளவு : நிணவெலும்பு வீக்கததில், சீழ் வெளிப்படுததும் மேலுறை வழி யாக ஏற்படும பிளவு cloberasol propionate : (5GsTir பெராசோல் புரோப்பியோனேட் : தோல் தடிப்பு (படை) போனற நோய்களுக்குத் தோலில பூசுவதற் குப் பயனபடும மருந்து. clofazimine : (5Gorm: um so sufilsir;

தொழுநோய் அறிகுறிகளைக் கட்டுப்படுததுவதற்கு வாய்வழி கொடுக்கப்படும சிவப்பு நிறச் சாயப்பொருள்.

clofibrate. குளோஃபிப்ரேட்: இரத் தத்தில் கொலஸ்டிராலைக் குறைக் கும் மருந்து. எலும்பு முறிவின் போது கொழுப்பு படியாமல் தடுக் கப் பயனபடுததப்படுகிறது. clomid : குளோமிட் : குளோமி ஃபீன் என்ற மருந்தின் வாணிகப் பெயர். clomiphene : ©6srmtÑ:.3âr : s@ வுறாத பெண்களிடம் கருவணு வைத் தூண்டி, மாதவிடாய் வர வழைதது. அவர்களின் கருவுறும

திறனை அதிகரிக்கக்கூடிய ஒரு செயற்கைக் கலவைப் பொருள், ! clomipramine : &GarmiÑùùwr மின் : சுறுசுறுப்பைக் குறைப் பதைத் தடுக்கும் மருந்துகளில் ஒனறு. 3-15 நாட்கள் இம்மருந் தினை உட்கொண்ட பின் இது செயற்படத் தொடங்கும். இதனை நரம்பு வழியாகச் செலுத்தலாம். clomocycline : GG6TmGuomensä ளின் ; டெட்ராசைகளின மருந தின் ஒரு இருந்திய வடிவம் நீண்ட கால முகபபருவுககு ஏற்றது. clonidine : குளோனிடின் : மெத் தில் டோப்பா என்ற மருந்தினைப் போனறது. தாழ்ந்த குருதியழுத்த நிலையைக் குறைக்கிறது. எனி னும், சில நோயாளிகளுக்கு வாய் வறட்சியை உணடாக்குகிறது. இதனைச் சிறிதளவில் கொடுத்து வந்தால், கடுமையான ஒற்றைத் தலைவலியைத தடுக்கிறது. clonus : தசைத் துடிப்பு: வலிப்பு : மாறிமாறிச் சுருககமும் தளர்வு மாக வரும் தசைத் துடிபபு. Clostridium : (5Carrcioi, flişu நுண்ணுயிர் : ஒருவகைப் பாக்டீரி குருதி சிவபபு நுணணுயிர யா స్ట్రోల్డి

ந ர ம் பி சி வு நோய், தகரக் கல உணவு நச்சுப் பாடு போன்றநோய் களை உண்

டாக்குகிறது.

துண்ணுயிா கிராம்பு எண் ணெய் : கிராம்பிலிருநது எடுக்கப் படும் எண்ணெய் இது, நோய்க் கிருமித் தடுபபு, வயிற்று உப்புசத் தடுப்பு, நோயாற்றுதல் ஆகிய பண்புகளை உடையது. பலவ யையும் போக்கக் கூடியது.

cloxaciilin : GG6Irmásmálsólsir : பெண் சிலினை எதிர்க்கும் நோய்க்

C二)