பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


124

coccus : கோளக் கிருமி; வட்ட குருதி சிவபபு நுண்ணுயிர் நுண்ணுயிர் s

பரல் நுண்மி : கோள வடிவ முள்ள நோய்

O க்கிருமி.

coccydynia: உ ள் வ ல் எலும்பு கோவு உ ள் வ ல் ζΤ Ls) ப் -است ک

అతః ||

பகுதியில் ஏற்படும் ந்ோவு. coccyx : உள்வால் எலும்பு (குத எலும்பு): SliT 60 GT

LDL 醬 லும்புக் கண்ணி க வரி ன் கடைசி எலும்பு, cochlea செவி ச் சு ரு ள் வளை : உட்காது சு ரு ள் குழாய், திரி சுருளை காதில் நத் தைக் கூடு போன்று சுருண்டு

劇 !

உளவால் எலுமபு

திரி சுருளை

வளைந்திருக்கும் சுருள்வளை, cocoa : கோக்கோ : கெக்கேயோ மரத்தின் விதை; சாக்கலேட்

செய்யப் பயன்படும் கெக்கேயோ விதைத்துள்; கெக்கேயோ விதை யிலிருந்து இறக்கப்படும் பானம். இதன் விதையிலிருந்து எடுக்கப் படும் வெணணெய், கட்டி, வீக்கம் முதலிய நோய்களுக்கு இடும் இளக்கு மருந்தாகப் பயன்படுகிறது codeine : osmonu-sir : 2-spišić, வைக்கும் மருந்தாகப் பயனபடுத் தப்படும் அபினியிலுள்ள உப்புச் சத்து சத்து இருமலை அடக்கும். codlivar oil : fisir srgin Gavriiu; மீன் நெய் : மருந்தாகப் பயன்படும் மீன் ஈரல் எண்ணெய். இதில் வைட்டமின்-A, வைட்டமின்-D அடங்கியுள்ளது. இந்த ஊட்டச் சத்துப் பொருள்கள் குறைபாட் டினை ஈடுசெய்ய இது கொடுக்கப் படுகிறது. coeliac : வயிற்றுக்குரிய, உடற் குழி அடிவயிற்றுக் குழி சார்ந்த தமனிகள், சிரைகள், நரம்புகள் ஆகியவற்றையும் குறிக்கும coenzyme : Qstfluorow asr á ál; துணை கொதிப்பி; இணை என் சைம் : ஒரு செரிமானப் பொரு ளைச்(எனசைம்)செயற்பட ஊக்கு விக்கும் பொருள். coffee ground vomit: Quâ5 வாக்தி: இரத்தம் கலந்த வாந்தி. இதுகாப்பிக் கசட்டினை ஒத்திருக் கும். cognition : புலனுணர்வு அறிதல் நிலை; தெரிதல், .ே 器 வுறல்:இவைமூன்றும் ஒட்டுமொத்த மாகச் செயறபடுகின்றன.எனினும் எந்த ஒரு மன இயக்கததிலும் ஏதேனும் ஒன்று ஓங்கியிருக்கலாம். உணர்தல் அடையாளம் தெரிதல், எடைபோடுதல், ஆராய்தல், பகுத தறிவால் வகைப்படுத்துதல் ஆகிய அனைத்தும் சேர்ந்து அறிதல் என் னும் ஒட்டுமொத்தமான செயல் பாட்டைக் குறிக்கும் சொல்லாக அமைந்துள்ளது என க் கூறலாம்.