பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


126

ஆதிகரிப்பதற்கான அ று ைவ ச் சிகிச்சை,

Colomycin : கோலிஸ்டின என்ற வாணிகப் பெயர், colon : பெருங்குடல் : குடல் வாலிலிருந் து மலக் குடல்லரை யுள்ள பெ முங் குடல பகுதி Coloniza -tion: z-L லுண் வாழ் வ: மனித உ ட லி ல் கி. ரு மி க் சிடி ட் ட ம் ஒரே உண வைஉண்டு இ ன் று க் கொன்று உ த வி கேங்' வாழ்வு நடத்துதல். றந்தவுட §. ఫ్ట్ உடனுண்ணிகள் பல உண்டாகிவிடுகின்றன.ஆனால் இவைநோய் உணடாக்குவதில்லை. உடனுண்ணிகளுக்கும் தற்காப்பு அமைப்பு முறைக்குமிடையில் சம நிலையின்மை ஏற்படும்போது தான நோய் தொற்றுசிறது

colony: கிருமிக் கூட்டம்: நுண்ணு யிர்க் குழுமம் : உடலில ஒன்று அலலது அதற்கு மேற்பட்ட உயிரி களின் எண்ணிக்கை பெருகுவதால் உண்டாகும் நோய்க் கிருமிகளின் ஒரு கூட்டம். ஒரு கிருமிக்கூட்டத் தில் கோடிக்கணக்கான தனித்தனி உயிரிகள் அடங்கியிருக்கும.

colostrum : சீம்பால் : குழந்தை பிறந்த முதல 3 நாட்களில் தாயின் மாாபகததில் சுரக்கும் பால் முறை யான பால் சுரபடதற்கு முன்பு இந்தப் பால் சுரக்கிறது.

கோலோமைசின் : மருநதின்

colotomy ులై அறுவை இருத்துவம்; பெருங்குட்ல் நீக்கல் : ல்இறுதிப்பகுதியில்கீறிச்

சயற்கைக் குதம் உணடாக்குதல். olour blindness: 9pägg;6;

நிறப்பார்வையின்மை ; இல் நிங் களைப் பிற_ நிறங்களிலிருநது பிரித்தறிய 'இயல்ாத நில்ை.ே

சிலருக்குச் சில நிறங்களைக் காண இயலாது. சில்ப்பு நிறத்தையும, பச்சை நிறததையும் ப்குத்தறிய முடியாத நிலையை நிறம்பக்கம்' (டால்டனிசம்) என்பர்.

colpitis: யோனிக்குழாய்; அல்குல் அழற்சி பெண்ணின் கருப்பைக் வாய்க குழாயில் ஏற்படும் வீக்கம்.

colpocete : நெகிழ்வு நீட்சி: சிறு நீர்ப்பையின் அல்ல்து மலக்குட் லின நெகிழ்ச்சி முன்புறம் நீண்டு. யோனிக்குழாய்ச் சுவரை அழுத்து தல். colpocentesis : Gumrafi§ £lwsu வெளியேற்றம் : யோனிக்குழாயி லிருந்து திரவம் வெளியேறுதல்.

colpohysterectomy : «Gůsou கேகம்; அல்குல வழி கருப்பை நீக்கம் , யோன்க் குழர்ய் வழியாக கருப்பையை அகற்றும் அறுவைச் சிகிச்சை,

colpoperineorrhaphy : யோனிக குழாய் மருத்துவம்; அலகுல் அடித் தளத் தைப்பு காயமுற்ற யோனிக குழாயையும், கருவாய்க்கும்பெண் உறுப்புககும் இடைப்பட்ட பகுதி

யையும் அறுவைச் சிகிச்சை மூலம் சீர்படுத்துதல. coma : முழு மயக்கநிலை; ஆழ்

மயக்கம், நிறை மயக்கம் : எல்லள் உணாச்சிகளையும் இழந்து செய லற்றிருக்கும் முழு மயக்கநிலை.

combined oral contraceptive : ஒருங்கிணைந்த கருத்தடை மாத் திரை : வாய்வழி உட்கொள்ளப் படும பலவகை கருத்தடை மருந்து