பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள். பொதுவாக, இது மாத்திரை யைக் குறிக்கிறது. comedo : தோலடிச் சுரப்பி : தோலுக்கடியில் காணப்படும் கரிய முகடு கொண்ட வெண்ணிறமான சுரப்பி வகை.

commensals : -L-gusirgaflæsir; கூட்டுவாழ்வு உயிரிகள் : ஒன்றுக் கொன்று உதவிக் கொண்டு ஒரே உணவை உண்டு இணைந்து வாழும் உயிரிகள். communicable : Qg5" bg! Gwrü; தொற்று பரவக் கூடிய ஒருவரிட மிருந்து மற்றொருவருக்கு நேரடி யாக அல்லது பிற சாதனங்கள் வழி பரவக் கூடிய நோய்,

compatibility : $ $ $ u sò t|; பொருந்தும் பண்பு, ஒவ்வுமை : உடனியைபு. இரண்டு மருந்துகள், இரத்த உயிரியல் பொருள்கள், உயிரணுக்கள் போன்றவை பாதக மான விளைவுகள் ஏற்படாமல் ஒன்றோடொன்று ஒத்து இயங்கும் இயல்பு. compensation : sifid (9 Qsil;6; ஈடுசெய்தல்; இழப்பீடு- ஒருவா தனனிடமுள்ள சமூகத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பணபினை முனைப்பாக எடுத்துக்காட்டி, தன்னிடமுள்ள ஒரு பலவீனத்தை மூடிமறைக்கக் கையாளும உளவி ய்ல் தந்திரம். Complan : காம்ப்ளான் : உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற் குரிய ஒரு தூள் உணவின் வாணி கப் பெயர். இதில் 100 கிராம் ளில், 31 கிராம் புரதம், 16 ராம் கொழுப்பு, 44 கிராம் கார் போஹைட்ர்ேட்டு, போ தி ய அளவு கனிம உப்புகள், வைட்ட மின்கள் அடங்கியுள்ளன. இதனை வாய்வழியாகவோ திரவமாகவோ உட்கொள்ளலாம்.

complemental air : emportuá காற்று நிரப்புக் காற்று ஆழ்ந்த

127

சுவாசத்தின் மூலம் நுரையீரல் களுக்குள் இழுக்கப்படும் கூடுதல் காறறு.

complementary feed ; gang, கிரப்பு உணவு, நிரப்புணவூட்ட்ல்: குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ப்ோதிய அள்வு கிடைக்காதபோது அந்தக் குறையை நிரப்புவதற் காகக் கொடுக்கப்படும் புட்டி உணவு.

complex : செறிதேக்க உணர்ச்சி: క్క్ ಶ್ಗ உளப் பாக்கு : அடக்கி உணர்வு ஆழத் தின் மறதியில் செறிவிக்கப் 醬 றுக் குமுறும் உணர்ச்சித் தொகுதி. எதிர்பாலராகிய பெற்றோர் வகையில், பிள்ளைகளுக்கு உட் செறிவாக இருப்பதாகக் கருதப் படும் உள்ளுணர்ச் இதற்கு எடுத்துக்காட்டு. complication : a Loflués Gromii, கள, சிக்கலான; சிக்கலுற்ற : ஒரே சமயத்தில பல நோயகள் உட யலுதல். இவ்வாறு ஏற்படுவதால் மரணம் விளையலாம் composmentis: mæudm#5 udsw நிலை, நேர் உளத்திய : அறிவுக் கோளாறற்ற, நலம்ார்ந்த உள்ளத் துடன் கூடிய மனநிலை. compound : கூட்டுப் பொருள்: சேர்வை சேர்மம்; சேர்வு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதஅளவு களில் வேதியியல் முறையில ஒருங் கிணை நது, புதுப் பண்புகளுடன் உருவாகிய புதிய க ல ைவ ப் ப்ொருள். comprehension : z-souritsuropä புளிகை : பொருள்களையும் உறவு நிலைகளையும் புரிந்து கொள்ளும் திறன். 幽 compress sử (9ặgiaiì; ĐI09##ii அடுக்குக் கட்டு, அமுக்கு வீக்கம் அடங்குவதற்கு நீர்த்தடையிட்டுப் பொதியப்பட்ட ஈ ர த் து னி