பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுவரின் தசைக்கு இரத்தம் வழங்

o கு ம் நாளம்

- (தமனி) இது o மகுடம் ப்ோல்

LÄ 3. சுற்றியிருக்கும். o coronary cir

culation: Qmedó

சுப்பைக் குருதி :ப போட்டம்: ! தான சுப் பையைச்

சுற்றிய இரத்தவோட்டம்.

corona viruses : ungu-á áldots] கள் : புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஒரு நோய்க்கிருமிக் குழு மம். இது தடுமனை உண்டாக்கு கிறது. coroner: பிண ஆய்வாளர்: இங்கி லாந்தில் வன்முறைக் காரணமாக ஒரு மரணம் ஏற்பட்டிருக்கும் என ஐயுறப்படும்போது, மரணத்திற் கான காரணத்தை அறிவதற் காகச் சடலத்தை ராயும் ή அதிகாரி. இவர் iே;: ੇ வழக்குரைஞராகவோ. மருத்துவ் ராகவோ இருப்பார்.

corpulmonale : @guš &psop ဇွိုင္းန္ဟဖ္ရန္န္ဟံမ္ဟန္ဟံမ္ဟန္ကို நோயைத் தொடர்ந்து ஏற்படும் இதயநோய். இதனால், வலது இதயத் கீழறை யில் அழுத்தம் அதிகமாகிறது.

corpus : ు (;ိ႔ျ உடல் சிறப்புத் திசு உறுப்பு: மெய் யம் : உடம்பில் தனி இயல்பு வாய்ந்த கட்டமைப்பு, corpuscle : Ribgut-s}; SG#lá கணம்: இரத்த அணு, சிறுமெய்யம்: குறுதியனு: குருதியிலுள்ள நுண அணுவுடலி. - இது பொதுவாக, இரத்தச் சிவப்பணுக்களையும், வெள்ளணுக்களையும் குறிக்கிறது. corrective : Érius ssstišGih பொருள்: செப்பமான் : தீங்கினை எதிர்த்து இ ய ங் கு ம் தன்மை யுடைய பொருள்.

133

cortex : மூளை மேலுறை, புறணி மூடி : மூளையின் மேலுளள சாம் பல் நிற்ப் பொருள்.

corticosteroids : Gorio & smil யக்குர்ே : குண்டிக்காய்ச் சுரப்பி மலுறையில் உண்டாகும் இயக்கு

நீர்கள (ஹார்மோன்).

corticotrophin : upė suš svůų ர்ே : புறக் கபச் சுர்ப்பியில் சுரக் கும் இயக்குநீர். இது குறிப்பாகக் குண்டிக்காய் மேலுறை இயக்கு நீரைச் சுரக்கத் தூண்டுகிறது.

cortisone : கார்ட்டிசோன் : குண் டிக்காய்ச் சுரப்பியில் சுரக்கும் இயக்குநீர்களில் (ஹார்மோன்) ஒன்று. இதனை உடல் பயன்படுத் துவதற்குமுன்பு கார்டிசாலாக மாற்றிக் கொள்கிறது.

Coryne bacterium : Gasm flir பாக்டீரியம்: பாக்டீரிய வகையைச் சேர்நத கிராம்சாயம் எடுக்கும் தன்மையுடைய பாக்டீரியா. coryza : மண்டைச் சளி (தடுமன்), சளி, ர்ேக்கோள் . குறைநதகாலம் நீடிக்கக்கூடிய தடுமன நோய். இது மிக விரைவாகத் தொற்றக் கூடி Այ3:) -

Cosalgesic : கோசால்ஜெசிக் : டெக்ஸ்டிரோப்புரோப் ஆக்சி ஃபீன், பாராசிட்டமால் ஆகிய

இரண்டும் கலந்த கலவை மருந் தின் வாணிகப் பெயர். cosmetic . ஒப்பனைப் பொருள : முகம், முடி ஆகியவற்றை அலங் கிரிப்பதற்குப் பயனபடும் சிங் காரிப்புப் பொருள். costal: விலா எலும்பு : உடலின் பக்கததிலுள்ள எலும்பு. cositive :மலச்சிக்கலுளள.

costochondritis: súlson (305 :

தெலும்பு அழற்சி : விலாக் குருத் 醬獻 ஏறபடும் வீக்கம்.