பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

costoclavicular : estom-süg#glů பட்டை எலும்பு நோய். Cotazym : கோட்டாசைம் ; கணை யச் செரிமானப் பொருளின் (என் சைம்) வாணிகப் பெயர்.

cot death_: கட்டில் மரணம் : ஒரு குழந்தை இரவில் கட்டிலில் துங் கும்போதே சிறிதும் எதிர்பாரா மல் திடீரென ஏற்படும் மரணம். ஒரு மாதம் முதல் ஒரு வயதுவரை யுள்ள குழந்தைகளுக்கு இந்த மரணம் உண்டாகிறது. இதற் கான காரணம் இன்னும் கண் டறியப் படவில்லை. பிறக்கும் போது குறைந்த ');

ந்தைகளுக் 2 மாதங்களில், ಶ್ದಿ வேந்: த பெரும் பாலும் இந்த மரணம் குளிர்ப் பகுதிகளில உண்டாகிறது.

cotyledon கருப்பை உட்பிரிவு : நச்சுக் கொடியின் கருப்பைப் பரப்பிலுள்ள உட்பிரிவுகளில் ஒன்று.

counter-irritant : உடலெரிவு ம ரு ந் து, எரிவூட்டி ; உடலெரிவு மூல்ம் நோய்த் தீர்வு நாடும் மருந்துவகை. Counter-poison : wés unbg : நச்சுமுறிவு மருந்து. couvade : போலி நோய் : பழங் குடி மக்களிடையே மனைவியின் பேறுகாலத்தில் கணவன் மேற் கொள்ளும் போலி நோய். Cowper's glands : ğlsuit & Júúl {.3ęIT coxa : இடுப்பு, சப்பை : மூட்டு, coxalgia இடுப்புவலி, சப்பைவலி' இடுப்பு மூட்டில் ஏறபடும் நோவு. coxitis . இடுப்பு வீக்கம்; இடுப் பழற்சி, சப்பை அழற்சி ; இடுப்பு மூட டில் ஏற்படும் விக்கம். cradle cap . குழந்தைக் குல்லாய்,

இடுபபு

தொட்டில் தொப்பி : குழந்தை களுக்கு உச்சி வட்டக் குடுமித் தோலில் உண்டாகும் செதிள். cramp : தசை கார்ச் சுரிப்பு: தசை மரத்தல்; சூரை பிடித்தல்; தசை இசிவு, பிடியிறுக்கம் : கடுங்குளிரி னால் அல்லது ம ட் டு மீறி ய தளர்ச்சியினால் உண்டாகும் தசை நார் இசிப்பு. இது, முறை நரம் பிசிவு, உணவு நச்சு, வாந்திபேதி (காலரா) போன்ற நோய்களின போது உண்டாகலாம்.

cranial Index : utssorsol_Guri Që குறியெண்: தலை சார் : நீளததின் நூறுவீதமாகக் கணிக்கப்படும் மணடையோட்டின் வ டி ல ள வு வரைக் குறியெண்.

craniogromy : uosiarsmı_Guru-ş. யல் : மண்டையோடு சார்ந்த புற உடலமைப்பு ஆய்வியல்.

craniometer : Upson ou-Gumu.6) மானி : மண்டையோட்டை அளக் கும் கருவி. craniometry : uosin sol_Guru-G) அளவியல்; தலையளவு : மண்டை யோடுகளை அளவிடும் அறிவியல. craniopharyngioma : unsporant - யோட்டுக் கட்டி : மூளைக்கும் கபச் சுரப்பிக்குமிடையில் உண்டாகும் கடடி. cranioplasty : uosieroLGuru Q அறுவைச் சிகிச்சை : மண்டை யோட்டில் ஏறபடும் குறைபாடு களை அறுவைச் சிகிச்சை செய்து குணப்படுத்துதல் craniotomy: Qerú, un sin solபோட்டு மருத்துவம்: மணடைத் திறப்பு தலைத் திறப்பு : இளஞ லின மணடையோட்டைத தகர்த்துக் கூறுபடுத்துதல்.

cranium : மண்டையோடு: மண் டைக் கூடு, கபாலம் : மூளையை முடியுள்ள எ லு ம் புக ளி ன் தொகுதி.