பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/154

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


136

сгу о р е ху; заййераррй шпаகாப்பு: குளிர் பொருத்தல் : தாழ்ந்த வெப்ப நிலை உண்டுபண்ணும் முறைகள் பற்றிய ஆய்வு.

cryoglobulins: & an u 8 um குளோபுலின் : சில நோய்களின் போது இரத்தத்தில் இயல்புக்கு மீறிய அள்வில் புரதங்கள் அடங்கி யிருத்தல். இவை தாழ்ந்த வெப்ப நிலையில் க்ரைவதில்லை.இதனால் விரல்கள், பாதங்கள் போன்ற சிறிய இரத்தநாளங்களில் தடை

ஏற்படுகிறது. cryophake : *-op Qpopäugou நீக்கம் : உறையவைக்கும் முறை

மூலம் கண்ணில் புரையை நீக்குதல்.

cryoprobe : உறை ஆய்வுக் கருவி: குளிரூட்டுக் உ யி ர் ப் பொருள் ஆய்வுக்குப் (biopsy) பயன்படும் கருவி, இது, திரவ நைட்ரஜன் கருவியுடன் இணைக் கப்பட்ட நெகிழ்திறனுடைய உலோகக் குழாய் ஆகும் இதன் முனைகள் பல்வேறு அளவுகளில் உள்ளன. இந்த முனையை-180°C வரைக் குளிர்விக்கலாம்.

cryosurgery : •-amp &Ipigoal மருத்துவம்; குளிரூட்ட அறுவை முறை, குளிர் அறுவை நோயுற்ற தி சு க் க ைள அகற்றுவதற்குத் தாழ்ந்த வெப்ப நிலையில் நடத் தப்படும் அறுவைச் சிகிச்சை, இதில் கத்திக்குப் பதிலாக உறை ஆய்வுக்கருவி பயன்படுத்தப்படு கிறது. cryotherapy: குளிர் மருத்துவம் ! குளிர்ச்சியைப் ಶ್ಗ 琶器鬍நாய் களைக் குணப்படுத்தும் முறை. cryptogenic : அறியாத கோய்க் காரணம்; கானல் கரு. cryptorchism: sisirt- Spåstfildir மை; இறங்காவிர்ை; மறை விரை : உயிரின ைத ப் பையினுள் (அண்டகோசம்), விதை (அண் டம்) இறங்காமலிருக்கிற ஒரு

வளர்ச்சிக் குறைபாடு. விதைகள் அடிவயிற்று அல்லது தொடை அடிவயிற்று இணைப்புக் குழாயி லே இருந்து விடுகின்றன. crystal violet usfiles angr: படிக ஊதா : பிரகாசமான் ஊதா நிறமுடைய, நச்சுத் தடை அணி லின் சாயம், புண்கள், தோல் நோய்கள் ஆகியவற்றுக்கு 0.5% கரைசலாகப் பயன்படுகிறது.

crystallin : songpasūuš Eislso புரதம் படிக நிலை: கண்முகப்புத் குமிழில் காணப்படும் புரதப் Quiróðr (globulin)

ctystalline : usilius; uș stb படிக ; ஒளி எளிதில் ஊடுருவக் கூடிய, படிகம் போன்ற அமைப் புடைய அமைவுகள். விழித்திரைப் படலத்தின் மு ன் பு ற முள் ள முட்டைவடிவமுள்ள குமிழ், ஒளி எளிதில் ஊடுருவக்கூடிய கண் முகப்புக் குமிழ் எனப்படும். cuirass : செயற்கைச் சுவாசக் கருவி, மார்புக் கவசம் : செயற்கை யர்கச் சுவாசிப்பதற்காக உடலில் கவசம்போல் பொருத்தப்படும் ஒர் எந்திர சாதனம்.

culdoscopy: உள்ளுறுப்புக் காட்சிக் கருவி; அல்குல்வழி இடுப்புக்குழி நோக்கல் : உடலின் உட்புற்ம் காண உதவும் கருவி.இது யோனிக் குழாய் வழியாகச் செலுத்தப்படு கிறது. culture : நுண்ணுயிர் வளர்ப்பு: பண்ணை, வள்ர்மம் : நுண்ணுயிரி களை செயற்கையான ஊடகங் களில் பொருத்தமான சூழ்நிலை களில் வளர்த்தல்.

cumulative action: #sër s&aaw:

ழுமிய செயல்: குவித்த தொடர்

சர்மை : மெதுவாக வெளியேறும் மருந்தின் வேளை அளவினை அடிக்கடிக் கொடுப்பதால். அதன் வினை அதிகரிக்கிறது. இதனால் உடலில் மருந்து திரள்கிறது: நச்சு