பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

குருதி நாள விரிவகற்சி செய்கிற மருந்து நரம்பு தளர்த்து மருந்து. cyclical vomiting : sirsò(upsop வாந்தி: தொடர்வாந்தி, சுழல்வாந்தி: குழந்தைகளுக்குக் கால முறையில் ஏறபடும் நோய். Cyclimorph 10: one &sfulmirot 10: வாந்தி, குமட்டல் இ ல் லா ம ல் தீர்ப்பதற்காக ஊசி மூலம்

சலுத்தப்படும் மருந்து. ன் I ಶಿ 蠶 ஃபின் டார்ட்ரேட்டும், 50 மி. கி. சைக்ளிசிங் டார்ட்ரேட்டும் அடங் கியிருக்கும். cyclitis : &£ìT uus) விக்கம் விழிக் கருத்திரை அழற்சி: பின்புற

வெண்படலத்திலுள்ள வெண்

உயிரணுககளின் சிறுசிறு தொகுதி கள படிவதால் உண்டாகும் கண் பட்ல வீக்கம். இது பெ ரும் பாலும், விழித்திரைப்படலத்தில் ஏற்படும் வீக்கத்துடன. சேர்நது உண்டாகிறது.

cyclizine:சைக்ளிசின்(எதிர்விழுப்பு பொருள்):ஹிஸ்டமின் எனும் விழிப் புப் பரவிச் செயலாற்றிாது தடுக் கும் மருந்து. ஒவ்வாமைக்குஎதிர் மருந்துவாந்தியைகட்டுப்படுத்தும். cyclobarbitone : ¢sàCsTrumit பிட்டோன் : உறக்கம் வ ரு வ து தாமதமாகும்போது பயன்படுத் தப்படும், குறுகிய காலம் செயற் படும் பார்பிட்டுரேட் மருந்து. Cyclogyl சைக்ளோஜில் : சைக் ளோப் பெண்டோலேட் ஹைட் ரோகுளோரைடு என்ற மருநதின வாணிகப் பெயர். cyclopentolate hydrochloride : சைக்ளோபென்டோலேட் ஹைட்ரோ குளோரைடு: முறுகுதசை வேதனை யைத தணிககப்பயன்படுத்தப்படும் ஒரு மருந்து. cycloplegia : & air ou m 5 th : கண த ைச க ளி ல் ஏற்படும் வாதம்.

cycloplegics : son out; u(5āgl; சூழலி வாதம் சார்ந்த : கண் தசை

யில் வர்தமுண்ட்ாக்கும். ஆட் ரோப்பின் ஹோமாட்ரோப்பின், ஸ்கோப்போலாமைன், லாக்

செசின் போன்ற மருந்துகள். கரு விழி மையப் பாப்பர் எனப்படும் பாவை துவாரத்தைக் குறுக்கவும் விரிவாக்கவும செயல்படும் தசை களைஇயங்காமல் செய்யும்மருந்து, cyclopropane : ons&GermúGumi, பேன் : மயக்க மருநதாகப் பயன் படுததப்படும் வாயு. எளிதில் தீப் பற்றக்கூடியது. இதைப் பயன் படுத்துவது இனறு பெரும்பாலும்

வத்தப்பட்டுவிட்டது. yேcloserine : சைக்ளோசெரின் ; LJöy நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுததப்படும். நோய் நுண் இணுயிரிகளுக்கு எதிராகப் ப்யன் படுத்தப்படும். நோய் நுணமத் திடை மருந்து, .cyclosporin : so & & 6 sm m sio போரின் நோய்த்தடைக காப்பு ம ரு ந் து. இது நோய் எதிாப் பொருள்கள் உறபத்தியாவதைத் தடைசெய்வதில், காசநோய்க் கூட்டு மருந்துகளுடன் சோததுக் கொடுக்கப்படுகிறது. cyclothymia : ctưỡ dù ưaT#lans); சுழல் உளளம் : பெரும் உறசாகத் திறகும் சோர்வுக்கும் மாறிமாறி வரும் மனநிலை, cyclotomy : கண் பாவை அறுவை மருத்துவம் : கணவிழி விறைப்பு நோயைக் குணப்படுத்துவதற்கான அறுவைச் சிகிச்சை கணணிமை யில் கீறல் ஏற்டுததி இது செய்யப் படுகிறது. cyclotron : சைக்ளோட்ரான் : கதிரியக்க ஓரகத் தனிமங்களைத் (ஐசோடோப்) தயாரிப்பதறகான ஒரு கருவி. cyesis : கருப்பம்(சூல்); கருவுறல் சூல் : ஒரு பெண் கருவுறறிருக்