பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D

DaCosta syndrome : @gu moto புக் கோளாறு : மிகுதியான் இதயத் துடிப்பும் இடது_பக்க நெஞ்சில் வலியும் ஏற்படும்இதயக்கோள்ாறு. dacry(o)adenitis, sựůúl cášsih" கண்கடையிலுளள கண்ணிர்ச் சுரப்பியில் ஏ ற் ப டு ம் வீக்கம். சோர்ந்து செயலற்றிருக்கும்போது இது உண்டாகலாம். dacryocyst : கண்ணிர்ப்பை: கண் கடையிலுள்ள கண்ணிர்ப்பையைக் குறிக்கும் பழைய சொல். dacryocystectomy 1 ssires fitù பை அறுவை மருத்துவம்; கண ணிர்ப்பை நீக்கம் : கண்ணிர்ப்பை யின் எந்தப் பகுதியையும்.அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல், dacryocystitis - sein gefüüeru அழற்சி : கண்ணிர்ப்பையில் உண் டாகும் வீக்கம். இதனால் கண்ணிர் நாள்ங்கள் அட்ைப்படுகின்றன. dacrocystography : கண்ணிர் கான ஊடுகதிர்ப்படமெடுத்தல் கண் ணிர்ப்பை வ்ரைவியல் : கண்ணிர் வழியும் நாளத்தை ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் படம் எடுத்து ஆராய்தல். dacryocystorhinostomy : Gpå கினுள் கண்ணிர் வடிய அறு ைவு மருத்துவம்; கண்ணிர்ப்பை காசி வழிதிறப்பு : மூக்குக்கண்ணிர்

நாளத்தில் தடங்கல் ஏற்பட்டிருக் கும் போது, கண்ணிர்ப்பையி லிருந்து மூக்கினுள் கண்ணிர் வடி யுமாறு செய்வதற்கான அறுவை மருத்துவம.

dacryolith : கண்ணிர் பாதைக் கட்டி: கண்ணிர்க்கல் : கண்ணிர் வழியும் பாதைகளில் கட்டி உண் டாதல், dactyl : விரல் : கால்விரல். dactylion : 9 a L $ G s n ø இணைப்பு விரல்; ஒட்டிய விரல்கள்

கூட்டு விரல் : வ்ா'த் தி ைகால் விரல்கள் போன்று, இடைத் தோலால் ஒன்றுபட்டிணைந்த விரல்கள.

dactylitis : colgd så kash; estud அழற்சி : விரல் அல்லது கால்விரல் வீக்கம். எலும்புகள்ை மூடியுள்ள சல்வு வீங்குவதால் விரல் வீங்கு கிறது. பிறவிமேக நோய், காச் நோய் போன்ற நோய்களின் போது இது உணடாகிறது.

dactylology: câyd asema Quorg'; விரல் மொழி ஊமைகள், செவி டர்களுடன் பேசுவதற்குப் பயன் படும் விரல் சைகை மொழி. Dalmane :டால்மேன்: ஃபுளுராஸ் பாம் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.