பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


144

decompression: அழுத்தம் தளர்த் தல்: அழுத்தக் குறைப்பு: ஆழுத்த நீக்கம் : காற்றுப்புகாப் பேழை மூலம் நீரடியிலும், பிற இடங்களி லும் உழைப்பவர்களுக்கு நேரும் அழுத்தமிகுதியைத் தடுத்தல், decongestants: (yássNLüu fås மருந்து, சளி இளக்கி: மூக்கடைப்பு களைக் குறைக்கும் அல்லது நீக்கும் மருந்து. இதனை வாய் வழியாக உட்கொள்ளலாம்; அல்லது துளி களாகவிடவோ, தெளிக்கவோ செய்யலாம்.

decongestion EpåssMLüU; ßå கம் அடைப்பு நீக்கம : மூக்கடைப் பினை நீக்குதல். decortication ; upúue # 8&th: ர் உறுபயின் மேலுறையை அல் ல்து புறப்பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம நீககுதல் decussation : ETü)glsm 9ë émy†வெட்டு. குறுக்குப் பின்னல் நரம் பிழைகள் ஒரு புள்ளியில் குறுக்காத வெட்டுதல் கண் நரம்பிழைகள் இவ்வாறு அமைந்திருக்கும். defaecation : tosoflá< unco& கழிப்பு: மலப்போக்கு : மலததை நீககுதல். defervescence : Gauủuż 56:iloj: இறக்கம்; காய்ச் ச. ல, தணிப்பு கர் ய்ச்சலின அறிகுறிகள் தளர்வுறு தல். defibrillation - g an af en g ü பிரிவுத் தடுப்பு, உதறல் நீக்கல், குறு நடுக்கமெடுப்பு . இதயத்தசை நார்

நுண் பிழைகளாகப் பிரிவதைத தடுத்தல். defibrillator : Borofloppūuū

பிரிவுத் தடுப்பான்; உதறல் நீக்கி; குறுகடுக்கமெடுப்பு : த ைத ந ர் நுண்ணிழைகளாகப் பிரிவதைத் தடுக்கும் மருந்து,

deficiency disease : (5so puri.G. நோய; பற்றாக்குறை நோய: நலல

உடல் நலத்துக்கு இன்றியமையாத பொருள் உணவில் குறைவாக இருப்பதால் உண்டாகும். குறிப் பாக, வைட்டமின்கள் குறை பாட்டினால் ஏற்படும் நோய். degeneration : $smš#sw peł: #lse அழிவு: திசு செயலிழப்பு: நலிவு: அழிதல் : திசுக்கள் சீர்கேடுற்று கீழ்நிலை நோக்கித் தாழ்வுறுதல். உயிர்கள் இனப்பண்பு அழிந்து கீழ்நோக்கி ம்டங்கிச் செல்லுதல். இது மேல் நோக்கிய உருமலர்ச் சிக்கு எதிர்மாறானது.

dehiscence : & m ul I, Sl sir Li u: வெடிப்பு : ஒரு காயத்தைப் பிளத் தல் அல்லது கட்டியை உடைத்தல். dehydration : , f f g o u; z-Lé வரட்சி; உடல் நீர்க் குறை; ர்ேவற் றல், நீரின்மை; வற்றல் உடலி லிருந்து திரவம் அளவுக்குமீறி வெளியேறிவிடுவதால் உண்டா கும் நிலை. உடலிலிருந்து வெளி யேறும் திரவத்தின அளவுக்குச் சமமான அளவு திரவம் உடலுக் குள் செல்லாதிருப்பதால் இந்நிலை உண்டாகிறது. ரத்தபோக்கு, வயிற்றுப்போக்கு, அளவுக்கு அதிக மான வியர்வை, வாநதி போன் றவை பொதுவாக இந்தச் சம நிலையைச் சீாகுலைக்கிறது.

deja vu phenomenon: su só ú l நோய்க் கனவு நிலை : சிலவகைக காக்காய் வலிப்பு நோயின்போது ஏற்படும் கனவு நிலை. இதில் எல்லா நிகழ்வுகளும ஏறகென்வே நடந்தது போன்று அறிமுகமான நிகழ்வுகள் என்ற உணர்வு ஏற படும். deliquescent: eščìojpjg5š); ęi#üLy * காற்று வெளியில ಣ್ಣ '; சிக் கசிவுற்று திரவமாதல். delirium : சன்னி, பிதற்றல்; மனத் தடுமாற்றம்; பதைப்பு : வெறிப் பிதற்றலான நிலை. அதிகமான காய்ச்சல், மனநோய் நிலைகளில இது உண்டாகும்.