பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

delirium tremens : w @ # = மூளைக் கோளாறு: குடிப்பழக்கம்; பிதற்றம்,கடுக்குச் சன்னி. அளவுக்கு

மீறிய குடியினால் ஏற்படுகிற வலிப்பு அல்லது நடுக்கத்துடன கூடிய வெறிப் பிதற்றலுள்ள

மூளைக் கோளாறு. delivery; பிள்ளைப்பேறு; ஈனுதல் :

Deltacortril : {QL di Lm Ganiu. டிரில் : பிரட்னிசோலோன எண்ற ம்ருந்தின் வாணிகப் பெயர்.

delusion : மருட்சி; திரிபுணர்வு: எண்ண மயக்கம்; மாறுகோள்: ஒரு வரின் பண்பாட்டுக்கும்: பழக்கத திற்கும், அறிவுத் திறனுக்கும் முர ண்ான ஒரு போலி நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் காரண காரியங்களைக் கூறி மாற்றுவது கடினம், பல்வேறு உளவியல் நோயகளின்போது இந்த அறிகுறி தோன்றக்கூடும் குறி ப் பாக, ஆனை நோய், அறிவுப்

சசி, முதுமைத் தளாச்ச 岛悠 நில்ைகளில் இது ஏற் படும்.

demarcation :($* stavaso) alang யறை; வேற்றுமைக் கோடு; வரை யறுத்தல் நோயுற்ற திசுக்களும் ஆரோக்கியமான திசுக்களும் சந் திக்குமிடத்தில் இரண்டுக்குமிட்ை யில் எல்லை குறித்தல். dementia : அறிவுக குழப்பம்: முதுமை மறதி : மனததளர்ச்சியி னால் உண்டாகும் அறிவுகுழம்பிய பைத்திய நிலை. இதனால், நினை வாற்றல் குறையும்; தன்னைக் கவனிததுக் கொளளும் திறன் குறையும். demethlchlortetracycline : iş மெத்திலகுளோர் டெட்ராசைக் கிளின் : டெட்ராசைக்கிளின் மருநது வகைகளில் ஒனறு.

Demser ; டெம்செர் : மெட்டிரோ சின என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

11

[45

depulcent கோயாற்றும் மருந்து: எரிச்சல் 號體 உறு த் த ல் அடக்கி : நோயைத் திணிக்கும் மருந்து. இது வழுவழுப்பான திர வம். இது எரிச்சன்ல நீக்கும்; வீக் கத்தைக் குறைக்கும். demyslinization: nyúứamp s-æg, யழிவு : நரம்பிழைகளைச் சுற்றி புள்ள மேலுற்ைகள் அழிந்து போதல். அணு உள்ளரிக் க்ாழ்ப் பின்போது இது உண்டாகும்.

dendrite இழைமப் பிரிவு : ஒரு நரம்பு உயிரணுவின் உடற்பகுதி

இழைமப பிரிவு

யிலிருந்து கிளையாகப் பிரியும் இழைமங்களின் ஒரு பிரிவு.

dendritic ulcer : ) sogunú usur; கிளையோடு புண் : விழி வெண் படலத்தில் வரிவளியாக ஏற்படும் சீழ்ப்புண். இதனால், கேமல் படர்ந்து மரம் போன்ற கிளைப் பிரிவுகள் உண்டாகிறது. ஐடோக் சூரிடின் என்ற மருந்தின மூலம் இது குணமாக்கப்படுகிறது. , denervation : Istribųš glamrę úų; நரம்பு எடுப்பு கரம்பிழப்பு: நரம்புக தொடாபினைத் துண் டி க் கு ம முறை ஒரு நரம்பில் ஏற்படும் அடைப்பினை நீக்குவதற்கு இவ் வாறு செய்யப்படுகிறது. dengue மூட்டுவலிக் காய்ச்சல்; "டெங்கு காய்ச்சல் : மூட்டுகள் தோறும் கடுமையான நோவு உண்டு பண்ணக்கூடிய கொள்ளை