பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிலைகளில் இந்த உணர்வு ஏற் படும்.

depilatorieg : ưImìử #ả sử: ưu$ử பிடுங்கல்: முடியகற்றல்: முடி களை தல.

deplatories: மயிர் நீக்கும் மருந்து கள்; மயிரழிப்பி ; உடலில் அள் வுக்கு அதிகமாகவுள்ள மயிரினைத் தற்காலிகமாக நீக்கும் மருந்துகள். பேரியம் சல்ஃபைடு இந்த வகை யைச் சேர்ந்தது.

Depixol : டெப்பிக்சால் : ஃபுளுப் பெந்திக்சால் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

DepProvera : டெப்போப்ரோ வெரா மெட்ராக்சிப்ரோ ஜெஸ்டி ரோன் அசிட்டேன் என்ற மருந் தின் வாணிகப் பெயர்.

depression : மனச்சோர்வு; மீக் கவலை அளவுக்குமீறிய மனக் கவலை காரணமாக உண்டாகும் மனக் கோளாறு. இது இருவகைப் படும்: (1) நரம்பியல் வகை; இது எதிர் விளைவுகளை உண்டாக்கக் கூடியது.(2) உளவியல் வகை; இது உள்ளததில் உடனடியாக உண் டாகக் கூடியது. இந்த உணர் வுடையவர்கள், உயிர் வாழ்வது வீண் என்று கருதித் தற்கொலைக்கு முயலக்கூடும். deprivation syndrome : onsug நிலை : பெறறோர்களால் கை விடப்படும் குழந்தைகளுக்கு இது முக்கியமாக உண்டாகிறது. இத னால், வளர்ச்சிக் குறைவு, விட டச்சத்துக் குறைபாட்டினால் பானை வயிறு, பெரும்பசி, மயிர் கொட்டுதல், எடை ஏறுதல் ஆகி யவை ஏற்படுகின்றன. deptropin citrate : QLúış.Gurmú பின் சைட்ரேட் : மூச்சுக் குழல் அடைப்பு, மூச்சுக்குழல் ஈளை நோய் (ஆஸ்துமா), மார்புச்சளி நோய் ஆகியவற்றுக்கு மாத்திரை

147

யாகவும், ஊசி மருந்தாகவும் கொடுக்கப்படும் மருந்து.

derealization i £l ifi u gwr i q ; மாயையுணர்வு : மக்கள், நிகழ்ச்சி கள், சூழ்நிலைகள் மாறிவிட்ட தாகத் தோன்றும் உணர்வு. இயல் பான மக்களிடமும் கனவுகளின் போது இந்த உணர்வு ஏற்பட லாம். சிலசமயம், முரண் மூளை நோய், மனச்சோர்வு நிலைகளி

லும் இந்த உணர்வு உண்டாகக் கூடும். dereistic : தற்காதல் நோய் :

இயல்பு நிலைக்குப் பொருந்தாத

சிந்தனை. இதனை தற்காதல் நோய் என்றும் கூறுவர். dermatoid : Gğırsò sritik 5 :

தோல் போன்ற அல்லது தோல் தொடர்பான.

dermatitis. G5Irsò sig hást ? தோலில உண்டாகும் வீக்கம்: தோல் தடிப்பு நோய் என்றும் கூறுவர்.

dermatoglyphics : , Ggmestus); தோல் ரேகையியல: ரேகை ஆய்வு : விரல் நுனிகள், உள்ளங்கைகள, பாதங்கள ஆகியவற்றின தோலில் காணப்படும் கோ டு க ைள ஆராய்ந்து வளர்ச்சி முரண்பாடு களை அறிதல்.

dermatologist : Gānsùusò susug ார்; சருமவியல் மருத்துவா; தோலிய லார் ; தோல் நா ய் க ைள ஆராய்ந்து குணப்படுததும் வல்லு நா. dermatology : Gg5rs 4, ilsőlud, தோலியல: தோல், அதன. கட்ட மைவு, செயறபணிகள், தோலில் உண்டாகும் நோய்கள். அவற்றுக கான சிகிச்சைமுறை ஆகியவை குறித்து ஆராயும் அறிவியல். dermatom B : தோல வெட்டு கருவி; தோல் செதுக்கி; தோல விெட்டி : தோல் மாற்றுச் சிகிச்