பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


148

சைக்காகத் தோலைப் பல்வேறு கனஅளவுகளில் துண்டுகளாக வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

dermatomycosis : G5Mrsö ussor நோய் : தோலில் ஏற்படும் பூசண நோய்.

dermatomyositis: Ggrso sdsstb; தோல் தசையழற்சி : தோலிலும் தசைகளிலும் ஏற்படும் கடுமை யான வீக்கம். இதனால், இழைம அழற்சியும், தோல் நலிவும ஏற் படுகிறது.

dermatophytes i Gğrsò ussuurid" மேல் தோலைப் பாதிக்கும் பூசண இ. ரிக்,

dermatophytosis : Gşmeð u, sær நோய்; தோல் தாவர நோய் பூசண வகைகளினால தோலில் ஏற்படும் நோய்

dermatosis : Gānsù Gnsmis nusms; விக்கமிலா தோல் நோய் : தோல் நோய்களைக குறிக்கும் பொது வான சொல்.

dermis : உண்மைத் தோல்; உட் தோல்; உட்சருமம் : மேல் தோலுக் குக்கீழ் உள்ள் தோலின் படுகை,

dermographia : & psò #5(gibų; சரும வரைவியல : மழுங்கல் ஊசி அலலது நகம் கீறியதால் ஏற்படும் தழும்பு.

Dermojet : GILiGunn Gogul. : தோலுக்குள் அழுத்தம்மூலம் திர வங்களைச் செலுத்துவதற்கான

ஒரு கருவியின் வாணிகப் பெயர். இது வலியில்லாத ஒரு முறை.

Dermovate : Q – it un ir G su u - “ குளோபெட்டாசோல் புரோப் பியோனேட் என்ற மருநதின் வாணிகப் பெயர்

desensitization : கூருணர்வு கேகம், உணாவழிப்பு; உணர்ச்சி

நீக்கம் : கூருணர்வினைக் குறைப் பதற்காக அல்லது நீக்குவதற்காகக் காப்பு மூலங்களை (antigens) ஊசி மூலம் செலுத்துதல்.

Deseril : டெசெரில்: மெத்தி செர் கிடு என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

deserpidine : டெசெர்ப்பிடின் ே கூருணர்வைக் குறைக்கும் திறனு டைய செர்பின் எனற மருந்துடன் தொடர்புடைய ஒரு மருந்து.

desferrioxamine : Gu-siv..Gutfl யோக்சாமைன் : ஓர் அ ய ம் நீக்கி மருந்து. இரத்தத்தில் சிவப் பணுக்கள் குறைவாக இருப்பதற்கு அடிக்கடி இரததம் செலுத்துவ தால் உண்டாகும் இரும்பு நச் சினை நீக்குவதற்கு இது பயன் படுத்தப்படுகிறது. desiccation உலர்த்தல் ஆரோக் கிய முதுகெலும்புத் தகட்டிலுள்ள நீர்த்திணடு விளைவினைக் குறைத் தி ல் ,

desipramine : Qu–ělů (Mgrußlsir : மனச்சோர்வினை நீக்கும ஒரு மருந்து. deslanoside : டெஸ்லானோசைட்: இயறகையான கிளைக்கோசைடு, இது இதய நோயைக் குணப்படுத தும் மருந்து. desloughing: Glum(GåS SAS þgN தல் : காயததின பொருககினை அகற்றும் முறை.

desmopressin : Gt-smĠuomùústự சின் மிகுதியான சிறுநீாப் போக்

கினை நிறுத்தும மருநது.

desoxy Corticosterone : QL சோக்சி கார்ட்டிகோஸ்டெரோன் : டியாக்சிகார்ட்டோன அசிட்டேட் என்னும் மருந்தின் வாணிகப் பெயா.