பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


desquamation: Qsé Slital: செதிலுறிவு : செதிள் உதிர்வித்தல். detached retina : , offlip Gir விழித்திரை : கண்விழியின் பின் புறத திரையில் நிறமி மேல் தோலி ழைமத்திலிருந்து நரம்புப் பின புறத் திரையைப் பிரித்தல். detergent : சலவைப் பொருள்; தூய்மையாக்கி; மாசுவகற்றி : துப் புரவு செய்யும் பொருள; மாசு கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள். deterioration : Grön uursfi Gunnar மடைதல், கோய் மிகைத்தல: கலக் கேடு : நோயாளியின் நிலைமை படிப்படியாக மோசமடைதல்.

detoxication : நஞ்சகற்றுதல்: நச்சு முறித்தல; கச்சு நீககம்; கச்சு முறி : ஒரு பொருளிலுள்ள நச்சுத் தன்மையை நீக்கும் முறை. detritus : தேய்மானத் தி ர ள் பொருள், சிதை பொருள்; கசடு : உராய்வினால் வரும் நாட்படு .ே த ய் வி னா ல் உண்டாகும் பொருள், detrusor : சிறுநீர்ப்பைத் தசை : சிறுநீர்ப்பை அமைந்துள்ள தசை. Dettol : டெட்டால் 'குளோரோக் சைலினால் வகையைச் சேர்ந்த நோய் நுண்மம் நீக்கும் பொருளின் வாணிகப் பெயர். detumescence a cắšsë Fønfal :

வீக்கம் குறைதல.திண்மைத்தணிவு.

dexamethasone : Qu.&&mQuO$ தாசோன் : வீக்கத்தைக் குறைக்கும் கார்ட்டிசோன் என்ற பொருளைப் போல் 30 மடங்கு செயல் திற முடைய மருந்து. சிலசமயம் மூளை இழைம அழற்சியைத் தடுப்பதற்குப் பயனபடுத்தப்படு கிறது.

dexamphetamine : Qu_&&rò:. பீட்டாமின் : ஆம்ஃபிடடாமின் போன்ற ஒரு மையச் செயலூக்க

149

மருந்து, சிலசமயம், உடல் பருமன் நிலையில் பசியைக் குற்ைக்கப் பயன்படுத்தப்படுகிறது. dexedrine : டெக்செட்ரின்: டெக் சாம்ஃபீட்டாமின் ம ரு ந் தி ன வாணிகப் பெயர். dextran : டெக்ஸ்டிரான் : இரத் தத்தில் நுண்ணிழைமங்கள் மிதப் பதறகுரிய அடிப்படை ஊனீராகிய நிணநீருக்குப் பதிலாகப் பயன் படுத்தும பொருள். சர்க்கரைக் கரைசல்கள் ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியா வினைபுரிவதால் இது கிடைக்கிறது. இரத்தப்போக்கு, அதிர்ச்சி போன்ற நிலைகளில் 6% அல்லது 10% கரைசலாகப் பயன் படுத்தப்படுகிறது. dextranase · QLšsivų yrGansiv : சுக்ரோசிலிருந்து (கரும்பு வெல் லம்) டெக்ஸ்டிரான உருவா வதைக் குறைக்கும் ஒருவகைச் செரிமானப் பொருள் (என்சைம்). பல்வீக்கத்தைத தடுப்பதறகுப் பயனபடுததப்படுகிறது. dextrin : டெக்ஸ்டிரின் : மாவுப் பொருள், நீரிடைச் சேர்மப் பிரிப் பினபோது (ஹைட்ராலிசிஸ்) உணடாகும் பன்முகச் சர்க்கரைப் பொருள். இது கரையும் தன்மை புடையது. dextrocardia : 95u 3)Llorópú; வல இதயம் : இதய்ம் மாாபுக் கூட்டின் வலப்புற்மாக இடமாற்றி இயற்கையிலேயே அமைதல். dextromethorphan : டெக்ஸ் டிரோமெத்தார்ஃபன் : இருமலைக் கடடுப்படுத்தும் மருந்து. இது, மிட்டாய், பாகு வடிவில் கிடைக் கிறது. dextrose : பழச் சர்க்கரை : கரை யக் கூடிய தனியொரு சர்க்கரைப் பொருள. இது.உடலில் நீர்வற்றிப் போதல், அதிர்ச்சி போன்ற நிலை களில் நரம்பு ஊசிமூலம் செலுத் தப்படுகிறது.