பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

dhobic itch : susinson mit flpñig, வணனார் படை : அரை, இடுப்பு. வயிறு, தொடை சேரும் இடத்தில் உண்டாகும் படர்தாமரை நோய். இந்நோய் சலவைத தொழிலாளர் துணிகளை ஒன்றாக வைத்துத் துவைத்து, உலர்ததிப் பிரித்துக் கொடுக்கும்போது படைக்குக் கார ணியானகிருமி பரவும் என்றநம்பிக் கையினால் பெயர் ஏற்பட்டது.

diabetes நீரிழிவு நோய், சர்க்கரை நோய் : இரத்ததகிலும் சிறுநீரிலும் கு ைரவாகச் சர்ககரை தோனறும் நீரிழிவு நோய். இனிப்பு இல்லா filya (di. betes insipidus) saam Li படும் இரத தத்திது ம சிறுநீரிலும் சர்ககரைச் சத்து மிகுதியாகத தோனறுவதால் உண்ட கும் நீரி வு நோயை சர்க்கரை நீரிழிவு' (diabetes mellitus) stan oil 19th. diabetic : Biflglas GIsrumofl.

Diabinese : Lumúìaữcio #ingôlaị நோயக்குப் பயனபடுத்தபபடும் குளோரோபுரோப்பாமைடு என்ற ம்ருந்தின் வாணிகப் பெயர்.

Draginol : Lungen med : Garmią யம அசிட்ரிசோயேட் என்ற மருந் தின வாணிகப் பெயர்.

Diagnex blue test ; autóig Pust லச் சோதனை : வயிற்றுக்குள் குழாயைச் செலுத்தாமல் வயிற் றில் அமிலம் உற்பததியாகிறதா எனபதைக க ண ட றி ய ஒரு சோதனை. இநதச் சோதனைக்குப் பயன்படும பொருள் வாய்வழி உட்கொள்ளப்படுகிறது. சிறு நீரைப பரிசோதன்ை செய்து முடிவு அறியப்படுகிறது. diegnosis : நோய் நாடல்: நோய் அறிதல; அறுதியிடல் : நோயாளி யின புறககுறிகளின் உதவியால் அவர் எந்த நோயினால் அவதி யுறுகிறாா எனபதைக் கண்டறி Ꮬ☾y •

diagnostic:நோய்க்குறியான அறுதி

யீட்டு : நோயின் புறக் குறிகள். dialysis : கலவைப் பிரிவினை; ஊடு பிரித்தல்; சவ்வூடு பிரிப்பு : இடைச் சவ்வூடாகப் பரவச் செய்து சிறுநீர்க் க ல ன வ ப் பொருள்களைப் பிரித்தல். Diamicron: sot-unifl&Grm sir : கிளிக்கோசைடு என்ற மருநதின் வாணிகப் பெயர். diamino diphenylsulphone : டயாமினோடைஃபினைல்சல:போன்: முறைக் காய்ச்சல் (மலேரியா), தொழுநோய் போன்ற நோய்களை உணடாககும் கிருமிகளுக்கு எதி ராகப் பயன்படுத்தப்படும் ஒரு செயறகை மருந்து.

ಸ್ಧ: டயாமார்ஃபின் : நாவாற்றும் மருந்தாகப் பயன் 蠶 னி ச் ச த் தி லிருந்து (மார் ஃபின்) கிடைககும் வழிப் பொருள் வறட்டு இரு மலைக் கட்டுப்படுததக் கூடியது எனினும், இது போதைப் பழக்கத் தை உண்ட்ாக்கி விடக்கூடும். 0iamox; டயாமோக்ஸ் : அசிட்டா சோலமைடு என்ற மருந்தின் வாணிகப் பெயர். diaphoresis: செயற்கை வியர்வை: செயற்கையாகத் தூண்டப்படும் வியர்வை. diaphoretic i sluitsosu un 5i5l ; செயறகையாக வியர்க்கச் செய் கிற மருந்து. diaphragm : 2-57 sólömsnú (2-isgl ச வ் வு) பிரிப்புத் த ைச: க ரு த 魯•麗 ! இடைத்

தி ரை: ஈரலுக கும் குட லுக்கும் நடுவே

உதரவிதானம

யுள்ள சவ்வு.