பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

diaphragmatitis : wyéb sprisest

அழற்சி.

diarrhoea: Guð; aftāsē : வயிற்றுப் போக்கு. மகப்பேற்று மருத்துவமனைகளில் பிற ந த

குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி கடுமையாகத் தொற்றக் கூடியது. இதனால், இரைப்பை - குடல் நோய் உண்டாகக் கூடும்.

diasoா9 : தொழு கோய் மருந்து தொழு நோய் தடுக்கப் பய்ன் படுத்தப்படும் மருந்து. diastase : செரிமானப் பொருள் : செரிமானத்திற்கு இன்றியமை யாது உதவும் முறையில் மாச் சத் தினைச் சர்க்கரையாக்கும் அமி லப் பொருள்.

diastasis : எலும்புப் பிரிவு, எலும் புப் பிரிப்பு மூட்டு கழுவல் எலுமபு களை முறிவின்றிப் பிரிததல்.

diastole : கெஞ்சுப்பை விரிவியக் கம்; இதய விரிவு இரதத நாளத தின விரிவியக்கம்.

diathermy ostăcăr Qaidu மூட்டுதல்; மின் தீய்ப்பு மருத்துவம்: க்ட்ட்ெரித்தல்; ஊடு தீய்ப்பு : உட் பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்ப மூட்டுதல், மின்னோட்ட இயக்கத்தின்மூலம் பொருள்களின் உட்பகுதிகளுக்கு வெப்பமூட்டுதல், உள்ளுறுப்புகளின் வீக்கத்தைக் ற்ைக்க இது பயன்படுத்தப்படு 血}剑·

Dibenyline to Q u of so, or : ஃபினோக்சிபென்சாமின் எனற மருந்தின் வாணிகப் பெயர்.

dia20mula ; டயாசிமல்ஸ்: குழம்பு வடிவிலுள்ள டயாசிப்பாம் என்ற பொருளின் வாணிகப் பெயர்.

diezeற ை: டயாசிப்பாம் : இயக்கு தசை இறுக்கத்தைத் தளர்த்தக்

151

கூடிய மயக்க மருந்து. காக்காய்

ஆலிப்பு நோயின்ப்ோது ஊசிமூலம் செலுத்தப்படுகிறது.

diconal டைக்கோனால் : டை

பைப்பானேன ஹைட்ரோ குளோ ரைடு, சைக்ளினின் இரண்டும் கலந்து தயாரிப்புப் ப்ொருளின் வாணிகப் பெயர். **

dicophane : al à Gar:Gucir : டைகுளோரோடைஃபீனைல்ட்ரை குளோரோஈதேன் (DDT) si sis go புகழ்பெறற பூச்சிகொல்லி மருத்து. ஒடடுண்ணிகளை நீக்குவதற்கும் பயனபடுததப்படுகிறது.

dicyclomine : *Læs & EstruNsir :

முறுகுதசை வேதனையை நீக்குவ தறகுக் கொடுக்கப்படும் மருத்து.

Dicynene , டைசினின் : எத்தாம் சிலேட் எனற மருந்தின் வாணிகப் பெயர்.

diet : குறிப்பிடப்பட்ட உணவு; சீரு ணவு : அனைதது ஊட்டசசதது களையும் கொண்டுள்ள சீருணவு.

dietary fibre : *-aural soappu to : காய்கறி இ ைழ மங் க ைள க் கொண்ட உணவு. இது முக்கிய மாக இழைமங்களைக்கொண்டது. மலச்சிக்கல் உடல் பருமன்,நீரிழிவு. இரைப்பைப புற்று ப ா ன் ற நோய்களை இது தடுக்கக் கூடியது.

dietetics, உளவு விதிமுறை; உண ஆட்டவியல்; பத்தியைெறி. உடல் நலத்துக்கும் நோய்ச் சிகிச்சைக்கும் ஊட்டச்சத்துகளைப் பயன்படுத்து தல் diathazine : on t- u is g m & or : பார்க்கின்சன் நோய்க்கு எதிராகக் கொடுக்கப்படும் .ெ ச ய ற் ைக மருந்து,

diethylearberunziye : oot-Cao தில் கர்படிாசின் 'யானைக்கால்