பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


# *

152

நோய்க்கு எதிராக வாய்வழி உட் கொள்ளப்படும் மருந்து.

diethylpropion hydrochloride : டையெத்தில்புரோப்பியான் ஹைட்

ரோகுளோரைடு : மைய நரம்பு மண்டலத்தைத் ாண்டக்கூடிய ஒருவகை மருந்து. இது பசியையும் குறைக்கக்கூடியது.

diethyl stilboestrol : aLQuģ தில் ஸ்டில்போயஸ்டிரால் : இறுதி மாதவிடாய். மா த வி டா ய் க் கோளாறு, பெண் இனப்பெருக்க உறுப்புக்ளில் வீக்கம், பார்பகப்

பு று. பெருஞ்சுரப்பிப்புற்று ஆகியவற்றைக் குணப்படுத்தக் கூடிய மருந்து,

dietitian : உணவுமுறை வல்லுகர்; பத்திய நெறியாளர் : பள்ளிகள், மருததுவனைகள், உணவகங்கள், உணவுப் பொருள் தொழி ற் சாலைகள் ஆகியவற்றில் உடல் நலத்தைச் சீராக வைததுக்கொள் வ த ற் கா ன உணவுமுறைகள குறித்து ஆலோசனை கூறுவதற்கு உள்ள வல்லுநர்.

diffusion:விரவிப் பரவுதல்; செரித் தல்; விரவுதல் வெவ்வேறு செறிவு களுள்ள வாயுக்களையும, திரவங் களையும் ஒனறாகக் கலக்கும் போது, அவை சமஅளவுக்கு வரும் வர்ைதானாகவிரலில்பர்வும்முன்ற

diflunisal : ış.:.üş:56wflsrə) : s#4; கததைக் குறைக்கும மருந்து. சாலி சிக் அமில(டோலோ பிடி)லிருந்து எடுக்கப்படுகிறது.

digital compression t cáì ự sò

அழுத்தம் : இரத்தம் வெளியேறு வதைத தடுப்பதற்காகத் தமனியில்

வி ர ல் க ளால் கொடுக்கப்படும் அழுத்தம், digestion : செரிமானம்; செரித்

தல் சத்துப் பொருள்களை உடல்

எர்த்துக் கொள்ளும் வகை யில்

செறிமானம

உணவு செரிமானம் ஏற்படும் உட லின இயக்க முறை.

Digitaline : டிஜிட்டாலின் : டாக்சின் என் ஆன் டிஜி கப் பெயர். (I) மருந்தின் Gureា

digitalis . செடி மருந்து : டிஜிட் டாலிஸ் செடி పీఢ్ எடுக்கப்படும மருந்து. நெஞ்சுப் பையைப் பலப்படுத்துவதற்குச் சிறந்தது. digitoxin : 19.g?u-máččir : G¢uq. மருநதின் ஒரு கிளைக்கோசைட் (டிஜிட்டாலின்) வேதியற பொருள்.