பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


digoxin: டிஜோக்சின்: டிஜிடாலில் செடி மருநதின லெனோக்சின் என்ற கிளைக்கோசைட்

2igபamil : டிகுவானில் : மெட் ஃபார்மின என்ற் மருந்தின் வாணி கப் பெயர்.

dihydrallazine : , sou–sogDu.gr லாசின் மட்டுமீறிய இர தத அழுத்தத்தைக் குறைப்பதற்கு

கொடுககப்படும் மருந்து. dihydrocodeine tartrate : snu– ஹட்ரோகோடைன் டார்ட்ரேட் ; இருமல், சுவாசக் கோளாறுகள். வேதனைதரும் காயங்கள் ஆகிய வற்றைக் குறைப்பதற்குப் பயன் படுத்தப்படும் மருந்து. dihydroergotamine : sol-æ9D. ரோ எர்கோட்டாமின் கடுமையான ஒற்றைத் தலைவலிக்குப் பயன் படுததபபடும் எர்கோட்டாமின என்ற மருந்திலிருந்து கிடைக்கும் மிருநது . dihydromorphin one : an an opil ரோமன் ஃபினோன் உயர்ந்த அளவு ஆற்றலுடைய ஒருவகை நோல கற்றும் மருந்து, அபினிச்சத்து போனறது.குறைந்த காலம் வினை புரியக் கூடியது. கடுமையான இரு மலைத் தணிக்க அரிதாகப் பயன்

படுத்தப்படுகிறது. dihydrostreptomycin sot-oostupiரோலடிரப்டோமைசின்: நுண்மங்

களிலிருந்து கிடைக்கும் ஸ்டிரப் டோமைசின் என்ற நுணம எதிர்ப் புப் பொருளிலிருநது எடுககப் படும் வழிப்பொருள். அதே நோக் கததிறகுப் பயன்ப்டுத்தப்படுகிறது

dihydrotachysterol : sou-ostmiரோடாகிஸ்டெரால: எ ண .ெ ண யி லிருந்து தயாரிக்கப்படும் மருநது. இர்த்த்த்தில் காலசியத்தை அதி கரிக்கப் பயன்படுததப்படுகிறது.

diiodo hydroxyquinoline : sou–

153

அயோடோஹைட்ராக்குவினோலின் : வயிற்றுப் ಣ್ಣ:: எமிட் டின் டயோடோக்கின் எ ன் ற மருந்துடன் சேர்த்துக்கொடுக்கப் படும மருந்து. diiodotyrosine : sol-estum Gi-ir டைரோசின் : தைராக்சின அடங்கி யுள்ள ஒரு கரிம அயோடின், dilatation: விரிவடையச் செய்தல்: விரித்தல், அகவிப்பு. க ழு த் து த தசையினையும், கருப்பைச் சல் வினையும் விரிவடைய்ச் செய்தல். Dilaudid : டிலாடிட் : டைஹைட் ரோமார்ஃபினான் என்ற மருந் தின் வாணிகப் பெயர்

dıloxamidə furoate : soL_ésüm& சானைட் ஃபூரோயேட் : வயிற்றுப் போக்கை நிறுததக் கொடுக்கப் படும் மருந்து. 蟒

DImelor: டைம்லோர் : அசிட்டே ஹெக்சாமைடு என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

dimenhydrinate : al-Qudsiranşım டிரினேட் பயண நோய், மசக்கை வாந்தி, தலைசுற்றல் போன்ற வற்றைத் தடுக்கப் பயன்படும் சகதி வாய்ந்த மருந்து dimercaprol (BAL) : soLudistrů ரால் : ஆர்செனிக், தங்கம் ஆகிய வறறினால் ஏற்படும் நச்சுத் தன் மையைப் போக்குவதற்குப் பயன் படும் ஒரு கரிமக் கூட்டுப்பொருள். இதனை பாதரச நச்சுக்கு எதிராக வும் பயன்படுத்தலாம். ஆனால் ஈய ந ச் சு க் கு இதனைப் பயன் படுத்தலாகாது. Dindevan, iş sırtşeumdir %QL னின் டியோன என்ற மருந்தின வாணிகப் பெயா. Doctyl டையாக்டில் டையாக் டில் சோடியம் சல்ஃபோசக்கினேட்

dioctyl sodium sulphosuccinate டையாக்டில சோடியம் சல்ஃபோ