பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


dominant : ஆதிக்கப் பண்பு, ஓங் கிய, ஆதிக்க மிகைப்பு : உயிரிய இணைக் கலப்பில் முதல் தலை முறையில மேம்பட்டு நிற்கும் ஒரு வழிப் பெறறோர் பண்புக் கூறு.

dominant hemisphere: spaar ஆதிக்கப் பகுதி : இடக்கைப் பழக் கம், வலக்கைப் பழக்கம் உட்ைய வர்களுக்கு மூளையின் எதிர்ப் பக்கத்தில் உள்ள பகுதி. வலக்கைப் பழக்கமுடையவர்களில் 90% ப்ேருக்கும் இடக்கைப் பழக்க முடையவர்களில் 30% பேருக்கும் மூளை ஆதிக்கப்பகுதி வலப்புற்ம் அமைந்திருக்கும்.

domiphen bromide i Gu mus. ஃபென் புரோமைடு : வாயிலும், தொண்டையிலும் கிருமிகளினால் உண்டாகும் கோளாறுகளுக்குப் பயன்படுததப்படும் மருந்து.

donor : கொடையாளர்; வழங்கி : இரத்தம் செலுத்துவதறகு இரத் தம், அல்லது உறுப்பு மாற்று அறு வைச் சிகிச்சைக்கு உறுப்பு நன் கொடையாக அளிக்கும் ஆள்.

Doppler ultrasound technique: டோப்லர் கடுமுனைப்பு ஒலி நுட்பம்: நெஞ்சுப்பைக்குள் இரததததைக் கெர்னடு செல்லும் குருதி நாள மாகிய சிரையின் வழியாகப் பாயும் இரத்தத்தின் வேக வீதத் தை அளவிடுவதற்கு கடுமுனைப்பு ஒலியை அனுப்பும் ஒர் எந்திரம். சிரை முழுவதுமாகத தடைபட் டிருக்குமானால், இரத்தம் பாய் தல் இராது; எனவே ஒலி வராது.

Dopram : டோப்ராம் : டோகசாப் ராம என்னும் மருந்தின் வாணிகப் பெயர்.

Doptone , டோப்டோன் கருவியி லிருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பினை எதிரொலித் தத்து வத்தின மூலம் கண்டறிய உதவும ஒரு கருவியின் வாணிகப் பெயர்.

157

Dorbanex : டோர்பானெக்ஸ் : டாந்திரோன் என்ற மருந்தின் வாணிகப் பெயர். Dornier litho tryptor : Gu-mias, யர் லித்தோ கருவி : சிறுநீரகத்தி லுள்ள சிலவகைக் கற்களை அதிர்ச்சியலைகள்மூலம் அழிக்கக் கூடிய ஒரு கருவி. dorsal : முதுகுப்புறம் _ பின்புறம்: முதுகிய முதுகுப் பகுதி சார்ந்த அல்லது ஒர் உறுப்பின் முதுகுப் புறம். தலையணையை ஆதார மாக வைத்து மல்லாந்து படுப்பது முதுகுப்புற நிலையாகும். dorsocentral : 0pgie enunuti : முதுகின் மையப் பகுதியை அடுத் துள்ள பகுதி. dorsolumbar s ûdaup @w.ùùù பகுதி பின் இடை : முதுகுப்புற முள்ள இடுப்புப்பகுதி சார்ந்த, dosimeter, dosemeter : ss16) கதிர்மானி: ஊடுகதிர்களை (எக்ஸ் ரே) அல்லது காமாக் கதிர்களை அளவிடக் கூடிய ஒரு கருவி. douche : பீற்றுக்குழல் தாரை; உடற்குழி கழுவல் தாரை; உட் கழுவு ; உட் கழுவு முறையாகப் பயன்படுத்தப்படும் பீற்றுக் குழ லின் தாரை. down syndrome : மனநலிவு கோய் : பிறவியிலேயே உண்டா கும் 6, மனநோய்வகை. ந்த நோய் கண்டவர்களுக் 魯蟹。 கா வி ய 醬 போன்ற முகபாவங்கள் உண் டாகும். முட்டைபோல் திருகிய கண்கள், மாறுகண், தட்டையான பின்தலை ஆகிய கோளாறுகள் ஏறபடும். டெளனால் ಫಿ) doxapram: டோக்சாப்ராம்: இன்றி யமையாத பின் மூளை மையங் களைத் தூண்டிவிடும் ஒரு மருந்து. இது பார்பிட்டுரேட்டினால் ஏற் படும் நச்சுத் தன்மையைப் போக் கப் பயன்படுத்தப்படுகிறது.