பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

doxepin : டோக்செப்பிள் : மனச்

சோர்வகற்றும் மருந்துகளில் 認蠶 3-15 நாட்கள் உட்

காண்டபின் செ ய ற் பட த் தொடங்கும்.

doxorubicin: டோக்சோரூபிசின்: உயிர்ம நச்சு நீக்கும் மருநது. குழந் தைகளுக்கு ஏற்படும் வெறுப்பு நோன்யக் குணப்படுத்தக் கொடுக் கப்படுகிறது.

doxycycline : GLná&æsásflsir : இது ஒரு டெட்ராசைக்ளின். இது விரைவாக ஈர்த்துக் கொள்ளப் பட்டு, மெதுவாக வெளியேற்றப் படுகிறது நுண்ணுயிரெதிர்மருந்து

drain : வடிகுழல் வடிகால்: வடிப்பு: ஆறுவையில் கட்டி முத லிய்வற்றிலிருந்து சீழ், அழுக்குநீர் வடிப்பதறகான குழல.

Dramamine : tạgnuoußsir : sou– மென்ஹைட்ரினேட் என்ற மருந் தின வாணிகப் பெயர்.

Droleptan : டிரோலெப்டான் : டிரோம்பெரிடால் என்ற மருத தின் வாணிகப் பெயர்.

dromoran : டிரோமோரான் : லெவோர்ஃபானால் என்ற மருந் தின் வாணிகப் பெயர். drop attacks floo;500m spit . உடலின் கீழ்ப்பகுதி உறுப்புகள் திடீரென நிலையிழப்பதால் அல் வப்போது நிலை தடுமாறிவிழுதல், droperidol : டிராப்பெரிடால : நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் மருநது. அறுவைச் சிகிச்சைக்கு முநதிக கொடுக்கப்படும மருந்தா கப் பயனபடுகிறது. சுவாச மண்ட லததைப் பாதிக்காமல், நினை விழப்பு ஏற்படாமல், ஒருபற்றற்ற மனநிலையை இது உண்டாககு கிறது. drostanolone " , ış q m sivi_nGsum லோன் : உயிர்ப் பொருள ஆக்குவ தறகுரிய ஒரு பொருள. மார்புப் புறறுச் சிகிச்சையில் பயன படுத்

தப்படுகிறது.

drug : ம ரு ந் து : கண்டறியப் பட்ட நோயைத் தடுப்பதறகும், அந்த நோய்க்குச் சிகிச்சையளிப் பதற்கும், நோயின் அறிகுறிகள் குறைப்பதற்கும் பொருள் எதனை யும் குறிக்கும் பொதுச் சொல். நோயைக் குணப்படுத்தும் மருநது களை நோய்ச்சிகிச்சை மருந்துகள் என்றும், சட்டவிரோதமாக உட் கொண் டு அடிமையாகிவிடும் மருந்துகளை போதை மருந்துகள் என்றும் கூறுவர். Dubowitzscore. 5ansmola Gomil: பொதுவாக 3-5 வயதுடைய சிறு வர்களுக்கு ஏற்படும் கோளாறு. இந்த நோய் கண்டவர்களுக்குப் படிப்படியாகத் தசை நலிவடை யும்; இயக்கத்திறன் இழப்பு ஏற் படும். குமரப்பருவத்தில் அல்லது 20 வயதுகளில் சுவாசத்தடை அல்லது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படலாம்.

ductless glands 1 mm sruthp# சுரப்பிகள்; காளமில் சுரப்பு; காள மில்லா : இழை நாளமில்லாமலே நேரடியாகக் குருதிக்குள் கசிவுநீர் பரப்பும் சுரப்பிகள். duke's test : işli & Gamğası : இச்சோதனையில் தோலில் குததி, உறிஞ்சு காகிதத்தினால், இரத்தம் பாய்வது நிற்கும் வரையில இரத் தம் தொடர்ச்சியாக எடுக்கப்படு கிறது. இரத்தம கசிவதற்கான இயல்பான நேரம் 3-5 நிமிடம்.

Dulcolax : டல்கோலாக்ஸ் : பிஸ் கோடில் என்ற மருந்தின வாணி கப் பெயர்.

duodenal ulcer: epsir fig) (51_so புண அமிலம், ப்ெப்சின் ஆகிய வற்றின் வினை காரணமாக முன் சிறு குடல் சுவரில் ஏற்படும் சீழ்ப் புண். இதனால், உணவு உண்ட பின் கடுமையான வலி ஏற்படு கிறது இந்த வலி பலமணி நேரம் நீடிககும். எனவே இதனைப் பசி வலி எனறும் கூறுவர். வலி ஏற்