பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாகத் திறனுடைய ஒருவர் அந்த ஆற்றல்கின்ள இழந்துவிடும் நிலை. இது மூளையில் காயம், அல்லது புலனுணர்வு நரம்புகளில் ஏற் படும் கோளாறுகள் காரணமாக ஏற்படும்.

dysmaturity : úps^ வளர்ச்சிக் குறைபாடு; முதிர்வுக் கேடு : பிறவி யில்ேயே வள்ர்ச்சிக் குறைபாட்டுக் கான அறிகுறிகள். குழந்தை பிறக் கும்போது எடை மிகவும் குறைந் திருத்தல் இந்த அறிகுறிகளில் ஒன்று. dysmelia : உறுப்புக் குறைபாடு: பிறவி ஊனம்; அங்கக் கேடு உடல்

உறுப்புகள் குறைபாடுகளுடன் இருத்தல்.

dysmenorrhoea : Gamal , lonš விடாய், வலிமிகு மாதவிடாய்,

சூதக வலி, சூதக் வாய்வு வலிப் விக்கு : பென்களுக்கு கடும் வலி யுடன் மாதவிடாய் தோனறுதல்.

dysorexia : *@ů பசி, இயல்பற்ற விசி, பசிககேடு : இயல்புக்கு மீறிய கடும்பசி'

dyspareunia : Gmirală கலவி, வலி மிகுப் புணர்ச்சி, புணர்ச்சிச் சிக்கல்: புன்ர் வ்லி, புணாநோவு: சில இபண் களுக்கு உடலுறவின்போது நோவு உண்டாதல். dyspepsia (dyspepsy) : ouuo.jpg| மந்தம்; செரிமானக் கோளாறு; பசி

யின்மை; அசீரணம்; செரிமானக் கேடு : உணவு செரியாமல் இருத் தல். dyspeptic a to i ml infl; நோயாளி. dysphagia : Ggm sirol-à குழி அடைப்பு விழுங்க இயலாமை: விழுங்கற்கேடு :) தொ ன _ை

உண்வுக் குழாயில் அடைப்பு ஏற் பட்டு உண்வை விழுங்குவது கடின மாக இருத்தல்.

12

161

dysphasia : மொழித்திறன் கோ ளாறு, பேச்சுச் சீரின்மை, பேச்சுக் கேடு : மொழியை உருவாக்கிக் கொள்ளவும், புரிந்து கொள்ள வும் அனுமதித்கும் மூளை நட வடிக்கை பாதிக்கப்பட்ட நிலை. இதில் பேச்சு உறுப்புகள் பாதிக் கப்படுவதில்லை. dysplasia : 10t-Qūsolu 柠 வளர்ச்சி, இயல்பு பிறழ்ந்த சேt வளர்ச்சிக் கேடு: திசுக்கள் இயல் புக்கு மீறுதலாக மிகுதியாக வளர் தல்

dyspnoea : மூச்சுத் திணறல்: மூச்சிளைப்பு : மூச்சு விடுவதில் இடர்ப்பாடு மிகவும் சங்கடப் பட்டு மூச்சு விடுதல்.

dyspraxia : 5 so s க் கட்டுப்

பாடிழப்பு : தசைகளின் மீது தானி யக்கக் கட்டுப்பாடு இல்லாதிருத் தல். dysrhythmia : 909rålsbp 33už துடிப்பு: லயக் கேடு): தயத் துடிப்பு ஒரு சீராக இல்லாதிருத் தல. dystaxia : தானியக்கமின்மை: சீர் இயக்கக கேடு : தானியக்க அசை வுக் கட்டுப்பாடு இல்லாதிருத்தல். dystocia. கடினப் பிள்ளைப் பேறு; ப்ேற்றுக்கேடு : பிள்ளைப் பேறு கடின்மாக அல்லது மெதுவாக நடைபெறுதல். கருப்பை வாய் விரி வடைவதில தாமதம காரணமாகக் கடினப் பேறு.

dystrophy : தவறான ஊட்டச் சத்து உணவுக குறை உடற் கோளாறு; வளப்பககேடு : ஒர் உறுப்புககு அல்லது தசைத் திக்க் களுக்கு தவறான ஊட்டச்சத்து செல்லுதல். dysuria : சூடுபிடிப்பு; சிறுநீரின் மை, கெடு நீரிழிவு, :::: சிறுநீர்க் கழிக்கும்போது வலி உணடாகும் கோளாறு.