பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


E

ear காது, செவி கேட்க உதவும் தெலும்பில் உண்டாகும் கடுமை உறுப்பான இஃது ஐம்புலன்களுள் யற்ற கட்டி, இது எந்த எலும்பில்

காதின. உடபுi) அமைபபு ஒனறாகும். ஒலி அ லை க. ைள

வாங்கி உணரச் செய்யும் இல் வுறுப்பு புறச்செவி, நடுச்செவி, உட்செவியாகிய மூ ன் று பகுதி களைக் கொண்டதாக அமைந்

துள்ளது. ebola குருதிக் குழாய்க் காய்ச்சல்: உணனிகளினால் பரப்பப்படும்

நச்சுக்கிருமிகளினால் உண்டாகும் குருதிக் குழாய்க் காய்ச்சல், ecbolic : கருப்பைச் சு ரு க் கு பொருள் கருப்பைச் சுருக்கி கருத் தளளி : கருவுற்ற கருப்பையைச் சுருங்கச் செய்து, அதிலுள்ள கரு வெளிப்படுவதை விரைவுபடுத்தும் ஒரு மருந்து. ecchondroma : sGżQ59ůųš க.டி. புறக்குருத்துக கட்டி: குருத

உண்டா கி ற தோ அதன் மேற்பரப்பில் நீட்டிக் கொண்டிருக் கும். ecchymosis : G5It லடிக் குருதிக் கசிவு: கீரல் குருதிக் கட்டு; கரும் குருதித் திட்டு: குருதிக கட்டு: தோ லுக்கடி யிலுள்ள இரத்தக்குழாய்கசிந்து இரததம் கட்டுதல், ECG : இ. சி. ஜி (எலெக்ட்ரோ கார் டியோகிராம்) : மின்னியல் முறை யில் நெஞ்சுத்துடிப்பை அளக்கும் கருவி பதிவு செய்த வரைபடம். Echinococcus: to it L. m. Ú u (g : ஒட்டுயிரான வயிற்றினுள் உள்ள ւ4(Լք:

echocardiography : upolarslā சாதனம்; இதய எதிரொலி வரைவு :

இதயத்தின் கட்டமைப்பையும், அதன் இயக்கத்தையும் ஆராய்ந்து நோயினைக் கண்டறிவதற்கான

புறவொலிச் சாதனம்,

echoencephalography : 器 யூடு புறவொலி; மூளை எதிரொலி வரைவியல் : தலையின் குறுக்கே புறவொலி அலைகள் செல்லுதல. இதன் மூலம் மூளையிலுள்ள