பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

electropyrexia : Ulirafluê e Lö வெப்பம் : ஒரு மின்னியல் சாதனத் தினால் உட்லில் உணடாகும் உயர் வெப்பநிலை.

electroretinogram : «ßśĝślsou மின்னோட்ட வரைபடம்; விழித்திரை மின்னலை வரைவு: கண்திரை மின் வரைவியம் : செயல் திறமுடைய கண்விழிப்பின் திரையில் உண்டா கும் மின்னோட்டங்களைப் பதிவு செய்த வரைபடம்.

element , தனிமம் (தனிப்பொருள்) ஒரு கூட்டுப் பொருளில் அடங்கி யுள்ள பொருள்களில் ஒனறு. இத் தனிமங்கள், தூயவடிவில் அல்லது கூட்டுப்பொருள்களாக இணைந்து ஒரு பொருளின முழுமையாக அமையும். elephantiasis: tu m an on 3 s m so நோய்; யானைக்கால விக்கம் : நின நீர்ச்சுரப்புத் தடை காரணமாக ஒர் உறுப்பில் குறிப்பாகக் காலில் உண்டாகும் வீக்கம். இதனால், தோலிலும், தோலடியிலும் உள்ள திசுக்கள் தடிமனாகி விடுகினறன வெப்ப மண்டல நாடுகளில் இது அதிகம் காணப்படுகிறது.

elixir: உயிர் ாே (அமுதம்); இனிப்பு நீர்மம்; நீர் மருந்து : இறந்தவாக்கு உயிர்தரவும் பிற உலோசங்களைப் பொனனாக மாற்றவும் வ ல் ல தெனக் கருதப்பட்ட நீ ர் மம். மருத்துவத்தில் நறுஞ்சுவையுள்ள இனிப்பான ஊக்கமதரும் மருநது. இதில் கணிசமான அளவு இனிப்பும் ஆல்ககாலும் அடங்கியிருக்கும்.

elliptocytosis : (epilanu- atışai) சிவப்பணுக்கள்: இரத்தத்தில் சிவப் பணு தக ள் முட்டைவடிவில் அமைந்திருக்கும் ஒருவகை இரத்த சோகை நோய். Eltroxin எல்டிராக்சின்: தைராக் சின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

emaciation : Quotògò; ĝøøørĝö

தல் தேய்வு: இணைப்பு: பெருநலிவு: உடல் அளவுக்கு அ தி க ம ா க இளைத்து மெலிந்து போதல். இது உடல் திசுக்கள் நலிவுறுவதால் உண்டாகிறது. emasculatien ; as so us to § 5 & ஆணமை நீககம் ஆண்மை அகற் றல : விதையடித்து ஆண் ைம அகற்றுதல் embolectomy : , GG#ļš Gußġ அறுவை மருத்துவம் குருதிக் கட்டி கேகம் : அறுவைச் சிகிச்சை மூலம் குருதிக் குழாயிலுள்ள காற்றுக் குமிழை அகறறுதல். பொதுவாக ஒரு நுண்ணிய குழலை உட் செலுத்தி இது செய்யப்படுகிறது. embolism: குருதிக் குழாயடைப்பு: குருதி உறைக் கட்டி அ ைட ப் பு: அடை மிதவை பக்கவாதத்துக் குரிய நிலையில் குருதிக் குழாய் களில் குருதிக்கட்டி வழியின்டத் தல . embolus : குருதிக் குமிழ்; உள் னெறிகை, தக்கை : குருதியோட் டத்தில தினழப்பொருள் அல்லது காறறுக் குமிழ். embrocation : , 5La toGigi : நோயுறற உறுப்பின மீது பூசித் தேய்ப்பதற்குப் பயன்படும் நீர்மம். embryo : கருமுளை கரு முளை யம் : கருவுற்ற தொடக்க் மிாதங் களில் உரு வாகும் மு திர்வுறாக் கருவுயிரை குறிக்கும் சொல். embryoc

$4 :கரு இillஇ!: இ 蠶器 உ யி ர ழி வுறுதல், embryog enesis : கருவாக்கம் கரு உருவாதல்.

கருமுனையம