பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


170

குடல் அடிக்கூற்றினுள் (குதவாய்) நீர்மம் புகுதல்.

Enterococcus : Su-ji &Gustls ussi தர் மற்றும் வெப்ப இ ர த் த ப் பிராணிகளின் குடல்களில் பரவும் ஒரு வகைக் கிருமி இனம். சில சமயம் சிறுநீர்க்குழாய்க்கோளாறு காதுக் காயங்கள், குலையணைச்

சல்வு வீக்கம் ஆ கி ய வ ற் றி ல்

தொற்றுக்கிருமிகளாகப் பரவு கிறது. enterocolitis : GLd slås id, குடல் அழற்சி : சிறு குடலிலும், பெருங்குடலிலும் உண்டாகும் வீக்கம்.

enterokinase: (5Libiti Osif மானப் பொருள்: உள்ள ஒரு செரிமானப் பொருள்.

enterolith' ®l-flasu'-ly.; &L-ß&®.

enteron : குடல் நாளம் : உணவு செரிமான அடிக்குழாய்.

enterostomy:அறுவைப் புண்வாய் புரை: சிறுகுடல் புரை, குடல் வாய மையபு : சிறு குட்லுக்கும் வேறே தேனும் பரப்புக்குமிடையில் அறு

வைச் சிகிச்சை மூலம் உணடாக் கிய புண்புரை. enterotomy : stylGLi &psò :

சிறுகுடலினுள் வெட்டுப்பள்ளம் ஏற்படுத்துதல். е n ter o to x i n. (51—60 вёз : இ ைர ப் ைப - குடற்பாதையில் பாதிப்பு உண்டாக்கும் ஒருவகை நச்சு. இதனால், வாந்தி, வயிற் றுப் போக்கு, அடிவயிற்றில் வலி ஏறபடுகினறன. enteroviruses : a svarajá (5 pri நோய்க கிருமிகள், குடல் அதி நுண ணுயிரி, குடல் நச்சுக் கிருமி உண வுக்குழாய் வழியாத உடலுக்குள் புகும நோய்க் கிருமிகள். enterozoa : (51-9) 3uLQ&WWT¢wfl : குடலில் பரவும் ஒருவகை விலங்கு ஒட்டுண்ணி,

Entonox : என்டோனாக்ஸ் , 50% நைட்ரஸ் ஆக்சைடு, 50% ஆக்சி ஜன கலந்த, நோவகற்றும் மருந் தின் வாணிகப் பெயர். இது சுவா சம் மூலம் செலுத்தப்படுகிறது. entropion . கண்ணிமை பிறழ்ச்சி; இமை உட்பிறழ்ச்சி. இம்ை உள் நோக்கல்; உட்சுருட்டு: இமை உட் பிதுக்கம் : கண் இமை மயிர், கண் விழி உருளையில் படும் வகையில் கண்ணிமை தலைகீழாகத் திரும்பி யிருத்தல், enucleation : *-syllu (, ś as th தோனடி நீக்கல்; உரித்தல் : உடல் உறுப்பினை அல்லது கட்டியினை முழுவதுமாக அகற்றுதல். எடுத் துக்காட்டு : ப் ப ள் ள க் லிருந்து கண்விழியைப் பிரிததெடுத் த ல.

enuresis : சிறுநீர்க் கசிவு, சிறுநீர்க் கட்டுப்பாடின்மை; உறகக நீரிழிவு: ாேககழிவு : சிறு நீ ைர அடக்க முடியாதிருத்தல்: படுக்கையில் சிறுநீர் கழிதல். Envacar : என்வாக்கார் : குவா னாக்சான் என்ற மருநதின் வாணி கப் பெயர்.

enzyme செரிமானப் பொருள்; நொதிப்பி, உயிாவினையூக்கி; நொதி யம்: நொதி : உயிருள்ள் உயிரணுக் கள உறபததி செய்யும் கரையக் கூடிய புரதப் பொருள். இது தான் அழியாமலும், மாறுதலடையா மலும் ஒருவினையூக்கியாகச் செயற்படுகிறது.

enzyme linked immunosorbent assay செரிமானப பொருள தொடர் புடைய நோய்த் தடைககாப்பு ஈர்ப்புச் .ே சா த ைன (எலிசா): உடலில 'எய்ட்ஸ்' எனப்படும் ஏமக்குறைவு நோய்க்கு எதிரான பொருள்கள் இருக்கினறனவா என்பதைக் கண் டறிவதற்கான ஊனீர்ச் (இரதத) சோதனை. இச்சோதனை மூலம், 'மனித நோய்த்தடைக்கர்ப்புக்