பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைபாட்டு நோய்க் கிருமிகளுக்கு (எச்ஐவி) எதிராக உடல் வினை புரிந்திருக்கிறதா எ ன் ப ைத க் காட்டுகிறது. enzymology ; Qstflubmswrü Qur(No எளியல், கொதிப்பியல்; நொதியியல் : செரிமானப் பொருள்களின் கட்ட மைப்பு பற்றியும், அவற்றின பணிகள் குறித்தும் ஆராயும் அறி வியல். eosin : சிவப்பூதாச் சாயம் செவ் ஊதா நிறமுண்ட்ய சாயப்பொருள். இது ஆய்வுக் கூடங்களில் நோய்க் காரணிகளைக் கண்டறியப் பயன் படுத்தப்படுகிறது.இந்த நிறமியை ஏற்கும உயிரணுக்கள் ஒருவகை. eosinophil : fisuüu:m& situ உயிரணு சிவப்பூதாச் சாயம் ஏற் கும் உயிரணுக்கள். eosinophilia : Hsuúu,5m& gru உயிரணு மிகுதி குருதிச் செவ்வணு கலிவு இர்த்தததில் சிவப்பூதாச சாயப்ப்ொருள் உயிரணுக்கள் அதிகமாக இருத்தல்.

Epanutin : ப் பா ாை ட் டி ன் ಡ್ಗಿ! "ேதிெ: வாணிகப் பெயர். ephedrine : si:Guil-ffl:ŵr : Famat நோய் (ஆஸ்த்மா) காற்றுக்குழாய் இசிப்பு ஆகியவற்றிற்குப் பயன் படுததப்படும் மருந்து. தூசியினால் ஏற்படும் வேன்ற்கால்ச் சளிக் காய்ச்சலுக்கும் பயன்படுகிறது. ephelides : Goré uársfli sùù புள்ளி : தோலில் இலே ச ஒன த்விட்டு நிறத்துடன் புள்ளிகள். இது நிறமி மணிகள் அதிகரிப்ப திால் உண்டாகிறது. epicanthus: கடைக்கண் மறைப்பு: கணமூலை மடிப்பு : கடைக் கண் ணின் உட்புறத்தை மறைக்கும் தோல் வளர்ச்சி. இது பிறவியி லேயே உண்டாகிறது. epicardium : Qm ởsůsou o-o-uஇம், இதய வெளியுறை மேல்

17 I

இதயம் : நெஞ்சுப் பையை முடிக் கொணடிருககும் சவ்வான குறை யுறையின் உடகிடப்புறுப்புப் படலம். epidemic : கொள்ளை நோய்; வெளிப் பரவு நோய் : ஒரு பகுதி யில் பெருவாரியான மக்களை ஒரே சமயத்தில் பாதிக்கும் நோய். epidemiology: Qarāross Gorič, யல்; வெளிப் பரவியல், பரவு நோ யியல் : கொள்ளை நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல். epidermis மேல் தோல், தோல் மேலடுக்கு; புறச் சருமம் தோலின மேற்பகுதிப் படலம். epididymectomy : «fienu stúláR க்ேகம் : விரையின் மேற்பரப்பில் நீட்டிக்கொண்டிருக்கும் சிறிய நீளப் பகுதியை அறுவை மருத் துவம் மூலம் அகற்றுதல். epididymis விதை நீட்சி; விரை மேவி . விரையின் மேற்பரப்பில் நீட்டிக் கொண்டிருக்கும் சிறிய நீளப் பகுதி. epididymitis : silang stilst sắš கம், வில்ர மேல் காள அழற்சி. Epidyl : எப்பிடில் : எத்தாத்ளுசிட் என்ற் மருந்தின் வாணிகப் ப்ெயர். epigastrium : மேல் வயிறு: வயிற் நிறை மேற்பகுதி : இர்ைப்பைக்கு நேரே மேலுள்ள அடிவயிற்றுப் பாகம். epiglottis · GJsdo19asır , , (plg.: நாக்கின் பின் பு ற மு ன் ள குருத்தெலும் பின் மெல் லிய இலை வடிவ மூடி. இது நாம் வி ழு ங் கு ம் போது குரல் வளைககுச .ெ ச ல் லு ம் வாயிலை அ ைட த் து க்

குரல்வனை முடி

கொள்கிறது.