பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


174

சிவப்பு எலும்பு மச்சையில் (எலும் புச் சோறு) காணப்படும் கருமைய இரத்தச் சிவப்பணு. இதிலிருந்து சிவப்பு அணுக்கள உண்டர்கின றன. Erythrocin : stfl#Gymåsir : s7ifå ரோமைசின் எ ன ற மருந்தின் வாணிகப் பெயர்.

erythrocytes : élaïdugojšsār; செவ்வணுக்கள் : இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள். erythrocythaemia (erythracy tosis) : சிவப்பணு மிகை உற்பத்தி; சிவப்பணு மிகுதல இரத்தத்தில சிவப்பணுக்கள் அளவுக்கு மிகுதி யாக உற்பததியாதல். இது அதிக உயரங்களில், வாயுமணடலத்தில் ஆக்சிஜன் குறைபாட்டினாலும், திசுககளுக்கு அதிக ஆக்சிஜன செல்ல வேண்டிய தேவையின்ா லும் உண்டாகிறது. erythrocytopenia. Šloudugoś குறைபாடு : இரததத்தில் சிவப் பணுக்கள் எண்ணிக்கை அளவுக் குக் குறைவாக இருத்தல். erythromycin stifl;60 touéléir. பெனிசிலினைப் போன்றவாய்வழி உட்கொள்ளப்படும் மருந்து erythropenia : Rauủugpiš Gong, பாடு; சிவபபணுக்குறை : சிவப்பு உயிரணுக்களின எனணிக்கை குறைதல் எரித்ரோசைடடோ பீனியாவின் சொற குறுக்கமாக அமைநதுள்ளது. erythrosine எரித்ரோசின் : பல் மாததிரைகளில் பயன்படுத்தப் படும் ஒருவகைச் சிவப்புச் சாயம. Esbatal . எஸ்பாட்டால் : பெத்தா னிடின என்ற மருந்தின் வாணிகப் பெயர் eschar தோல் பொருககு எரிச் சல் தரும் பொருள்கள், அகவெப்ப மூட்டல போன்றவற்றால் உண்

டாகும் தீக்கொப்புளத்தில் படரும் பொருக்கு. escharotic பொருக்குண்டாக்கும் பொருள் தோலில் பொருக்கு ஏற்படுத்தும் ஒரு பொருள். Escherichia : Gu & fil(Gıf : (pg) கெலும்பு உயிர்களின குடலில் பர வலாகப் பரவியிருக்கும் ஒருவகைப் பாக்டீரியா. இவற்றில் சில மனி தருககு நோய் உண்டாக்கும். முக கியமாகக் குடற்காய்ச்சல் மற்றும் சிறுநீர்தாரை அழற்சிக்குக்காரணம்

eserine : எசெரின் பித்தநீர்த் தடுப்பு மருந்து: ஃபைசோஸ்டிக் மின் போன்றது.

Esidrex : எசிட்ரஸ்: ஹைட்ரோ

குளோர்ததியாசிட் என்ற மருந் தின வாணிகப் ப்ேயர், esmodil : எஸ்மோடில் : தசைச் சுரிப்புக் கோளாறு தடுப்பு மருந்து கார்பக்கோல் போன்றது. essence : சாரம் (சாறு) : இயல்பு நீக்கிய சாராயத்தில், ஆவியாகக் கூடிய ஒர் எண்ணெயின கரைசல். essential fatty acids (EFAs) இனறியமையாக் கொழுப்பு அமிலங் கள் : அராக்கிடோனிக், ட்ைனோ விக், லைனோலெனிக் ஆகியவை இன்றியமையாக் கொழுப்பு அமி லங்கள் ஆகும். இவை கொழுப்பு வளர்சிதை மாற்றததை ஊக்கு வித்து, தனிமச்சுவர்களில கொழுப் புப் படியாமல் தடுகினறன. இவை தாவரஎண்ணெய்களிலும் உள்ளன Estopen : எஸ்டோப்பென் : பெனி சிலினும், ஆயோடினும் கலந்த கூட்டு மருந்தின் வர்ணிகப்பெயர். துரையீரல் திசுக்களுக்கு ஏற்படை

• التي للا estrovis : எஸ்டிரோவிஸ் : குவி னெஸ்டிரால் என்ற மருந்தின வாணிகப் பெயர் ethacrynic acid : sr#5måflsifiš அமிலம் : சிறுநீர்க் கழிவினை அதி