பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கரிக்கக் கூடிய ஒரு மருந்து. இது. தையாசைட் குழும மருந்துகளை விட அதிகத் திறனுடையது. ethambutol : siğşmibu-u-mô ; காசநோயைக் குணப்படுத்தக் கூடிய ஒரு செயற்கை மருந்தி, இத்னை வாய்வழி உட்கொள்ள ாேம். இதனைக் காசநோய்க்கு ஐசோனிப்ாசிட் மருநதுடன் சேர்த் திக் கொடுத்தால் மிகவும் பய னுடையதாக இருக்கும். ethamsylate : săşiribat”- ; குருதிப் போக்கினைத் தடுக்கும் இரு செயற்கை மருத்து. இதனை வர்ய்வழியே உட்கொள்ளலாம்: ஊசிமருந்தாகவும் செலுததலாம்.

ethanolamine oleate i sižšom ல்ாமினி யோலியேட் : இ ைழ மக் காழ்ப்புக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு மருந்து.நதுள் நரம்புத் சிகிச்ச்ையில் பயனபடுத் தப்படுகிறது. ether : ஈதர் : இயலுலகமெங்கும் நீக்கமற நிரம்பி,மின்காநத அலை களின் இயக்கததிற்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள; மயத்து மருந்தாக்ப் பயன்படுகிற எளிதில் ஆவியாகக் கூடிய சேர்ம நீர்மம்.

ethics: அறவியல. தொழில் கேரட் விடுளே "நன்ன்ெறிகள் நம்பிக் கைகள் ஆகியவற்றின அடிப்படை விலான அறவியில் தத்துவங்களின தொகுதி. ethinyloestradioksiššloososrovę. ாாடியோல் : வாய்வழி உட்கொள எப்படுகிற, ஆற்றல் வாய்ந்த ஈஸ்டிரோஜென் ethionamida i sršildurata otகாசநோயைக் குணப்படுத்தும் விலையுயர்ந்த செயற்கைக் கட் டுப் பொருள். இதனால், இரைப்பைகுடல் பக்கி விளைவுகள் ஏற்பட லாம். ethisterone : wš£siw0-Gww* ; புரோஜெஸ்டெரோனின பணபு

175

களையுடைய, வாய்வழி உட் கொள்ளத்தக்க ஒரு தீவிரக்கூட்டுப் பொருள் ஒருவேளை மருந்து ஊசி யால் செலுத்தப்படும்போது அதே அளவு புரோஜஸ்டிரானை விட ஆறுமடங்கு ஆற்றல் வாய்ந்தது.

ethmoid : sssost- எலும்பு : முகர்தல் நரமபுகள் செலவதற் குரிய பல துளைகளையுடைய

சதுர வடிவான மூக்கடி எலும்பு. ethmoidectomy : op&sig. «T9Ilbu அறுவைச் சிகிச்சை முக்கடி எலும் பின்ன அறுவைச் சிகிச்சைமூலம் அகற்றுதல். ethnic : இனத்துககுரிய : மனித இனப் பிரிவுகள்) அலலது பண் ப்ாடடுப் பிரிவுகள் சார்ந்த, மனித இன ஆராய்ச்சிக்குரிய. ethnology: மனித இன ஆய்வியல்: மனித இனவகை வேறுபாடுகளை யும், தொடர்புகளையும், பண் பாடுகளையும் ஆராயும் அறிவியல். பிறப்பு. கருவுறுதல்,கருக்கலைப்பு, திருமணம், உணவுமுறை, சுகா தாரக் கவனிப்பு. மர்ணம் போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகள் தொடர பான் மனப்ப்ோக்குகள், இநறி முறைகள. நம்பிக்கைகள் குறித்து இதில் ஆராயப்படுகிறது. ethopropozine: , sīšGğrùGymù பாசின் தசைச் சுரிப்புக் கோளாறு களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து. ethosuximide: sršGarsáásnubi: இலேசான காகசாய் வ லி ப் பு நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப் படும் மருந்து. ethotoin : எத்தோட்டாயின் : கடு மையான காக்காய் வலி ப் பு நோய்க்கு எதிரான மருந்து. Ethrane எத்ரான் : என்ஃபுளு ரான் எனற ம்ருந்தின் வாணிகப் பெயர். ethylbiscoumacetate : *å# இல்கோமாசிட்டேட் : குருதி உறை