பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


176

வதற்கு எதிராகப் பயன்படுத்தப் படும் மருந்து 劇 ethyl carbamate : <rš#Isò strium மேட் : சிறுநீர்க்கழிவினைத தூண டும் ஒரு கூட்டுப் பொருள்.

ethyl chloride : si ##ls GGswm ரைடு : சிறிய அறுவைச சிகிச்சை களினபோது பயன்படுத்தப்படும். விரைந்து ஆவியாகக் கூடிய மயக்க மருந்துப் பொருள. ethyloestrenol; or:#6 ordolog னால் கடும் எடையிழப்பு நோயைக் குணமாக்க உடலில் புரத உற்பத்தி யைஊக்குவிக்கும்.ஊட்டப்பொருள் ethyloleamineoleate : GI;##Gsom லியாமினி யோலியேட் . இழைமக் கா ழ் ப் பு க் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து.

ethyl pyrophosphate (TEPP) :

எ த் தி ல் பைரோஃபாஸ்பேட் : வ்ேஸ்ாணமையில பூச்சிகொல்லி மருந்தாகப் பயன்படுததப்படும்

ஆர்கனோ ஃபாஸ்பரஸ் மனிதருக் கும் பெருந்தீங்கு விளைவிக்க்க கூடியது. ethynodiof diacetate: «T;;fl னோடியால் டையாசிட்டேட்; கருப பை இரத்தப் போக்கைக் கட்டுப் படுத்தும் மருநது.

Etophylate : எட்டோஃபைலேட் : தியோஃபைலின என்ற மருநதின் வாணிகப் பெயர்.

etretinate : எட்ரிட்டினேட் : கடு மையான யானைச் சொறி (நமட் டுச சொறி) நோய்க்குப் பயன் படுத்தப்படும 'ஏ' வைட்டமின் வழிப் பொருள். eucalyptus oil : £50&fl; songsod: நச்சுத தடை மருந்தாகப் பயன படும் தைலம். இது ஒருவகைத் தேவதாரு மரத்திலிருந்து எடுக்கப் படுகிறது.

Eucortone . u&Gstritt GLnsir .

குண்டிக்காய் சுரப்பி நீரின் வாணி கப் பெயர்.

Eudemine : g,0LuMsir : ant_urt # சைடின் வாணிகப் பெயர்.

eugenics : இன.ஆக்க மேம்பாட்டி யல் : இனததை மேமபடுததி வளம் பட உயர்ததும் வகை முறைகள் பற்றி ஆராயும் ஆய்வுத துற்ை. euglinena : gåsflsnm : 5 sin soufuu ஓரணுஉயிர்களில் ஒன்று. இது 唱 சிறிய ப ச் ைச இலைகள் போ லத் தோற்ற மளிக்கும். தேங் கிக் கிடக்கும் நீரில் இது ப்சு மையாகப்படர் ந்திருக்கும். euglucon: uks ளு க கோ ன : கிளை பெங்கி ளாமைட் என்ற மருந்தின் வா னிகப் பெயர். eugynon: u,â னான் : எத் தினிலோஸ்டிராடியோல் அடங் கிய, வாய்வழி உட்கொள்ளப் படும மருத்தடை மருந்தின வாணி கப் பெயர். eunuch: அலி, ஆண்மையிழந்தவர் விரையகற்றப் பட்ட ஆண் Euphoria : நன்னிலையுணர்வு; உயர்வுணர்வு; உவகை: பேருவகை : நன்னிலையில் உள்ளோம் எனற மனநிறைவு நிலை. Eurax : யூராக்ஸ் மிட்டோன என்ற வாணிகப் பெயர்.

, aç ஒத் திசைவமைதி இசைமுறை உட வியக்க ஒத்திசைவமைதிப் பயிறசி. eusol , யூசோல் : சுண்ணகக் காரததிலிருநது தயாரிக்கப்படும

யூகளினா நுண்ணுயிர்

யூரோட்டா மருந்தின