பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நுண்மங்களைக் கொல்லும் நச்சுத் தடை மருந்து.

eustachian tube : QgasvæLå குழாய், காது-தொண்டைக் குழாய் : முன் தொண்டையிலிருந்து நடுக்

காது-தொண்டைக் குழாய்

காதுக் குழிவரையில் செல்லும் குழாய், 器 40-50மி.மீ. நீள முடையதாக இருக்கும். euthanasia ; Gansoliosori sral; வலியின்றிக் கொல்ல்ை கருணைக் கொலை; கற்சாவு குணப்படுத்த முடியாத துன்பம் நிறைந்த நோயி லிருந்து செயற்கை முறையில் மரணத்தை வருவிக்கும் முறை. euthyroid state : Gat_ui syùÚ பல்பு நிலை: கல் தைபிராய்டு : கடயச் சுரப்பியின் (தைராய்டு) இயல்பான இயக்கத்தைக் குறிக் கும் நிலை, சமநிலை இயக்கம்.

uேtocia : இயல்பு மகப்பேறு; இயல் பாக ஈனல்; கற்பேறு : 蠶 எதுவுமின்றி இயல்பாக வயிற்று வலி வந்து குழந்தை பிறத்தல். uேtonyl : பூட்டோனில் : மானோ மைன் ஆக்சிடேஸ் என்ற தடை யுறுத்து மருந்தின் வாணிகப் பெயர்.

awகcபant : பேதி மருந்து பேதி ஊக்கி; வெளியேற்றி : வயிற்றைச் சுத்தம் செய்யப் பேதியாகும்படி செய்கிற மருந்து.

177

evacuation: பெருங்குடல் தூய்மை பக்கல்: மலம் அக்ற்றல்; வெளியேற் ஜம் : பெருங்குட்லிலுள்ள லேல் பொருள்களை 浣数 ற்றுதல்.

evacuator • Qemsfl6qj கருவி : ಘೀ ಲ್ಯ!! கல்லை அப்புறப்படுத்துல்

கருவி 醬" தற்கான் Wேaporate ஆவியாக்கு : திரவ நிலையிலிருந்து சூடாக்குல்த்ே மூலம் ஆவியாக (வாழ்நிலை) மாற்றுதல்.

evaporting lotion _ : 4câură கும்.நீர்மம் : ஆவியாகித் தோலைக் குளிர்விப்பதற்காக வெப்பத்தை உறிஞ்சிக்கொள்ளக் கூடிய ஒரு வகை நீர்மம்.

2ver:lon : கண்ணிமை பிறழ்வு வெளிப் புரளல் புறத்திருப்;ே வெளித் திருப்பல் : ம்ேல் கிண்ணி ஒம வெளிப்புறமாகத் திரும்பி பிருத்தல். evlseeration : adresgûuağpabt குடல் போன்ற உளளுறுப்புகளை அகற்றுதல். ovulsion; & (R & Q s G d s d; இறத்தகற்றன: ಸಿನಿ? ஒரு கட்டமைப்புப் பொருளை வழிக் கட்டாயமாகக் கிழித்து எடுத்தல்

Ewing's tumour: 默 usởanså கட்டி : ஒரு குழந்தையின் நீண்ட எ 醬 மச்சையில் 器 படும் கட்டி.இ.விங் விளக்கியது.

exacerbation : . Garajú Qugá கம் ஜோய்ப் பண்பு மிகைத்தில்; அதிகரித்தல், மிகைவு : .ே த் - ப் அறிகுறிக்ளின. கடுமை அதிக மாதல.

exanthama i Q u w à s en (b.

excision : ண்டிப்பு: அறுத் தெடுத்தல், அ:ே ஒர் உறுப்

பை வெட்டித் துண்டிதது எடுத்

தல்.