பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


F

facial: முகத்தசை பிடித்துவிடல், முகத்தின். facial angle : pašGsm suur osmaļ: காது. மூக்கு, நெற்றிவரைகளி டையேயுள்ள கோண அளவு.

facial nerve . Uposttu facial paralysis : Upsalm 5th.

facultative சூழ்நிலைத் தகவுத் திறன்: மாறுபட்ட சூழலில் வாழும் பண்பு : பல்வேறு சூழ்நிலைகளில் வாழும் ஆற்றல் கொணடிருத்தல். fascalith : மலப்படிவு : வயிற்றில் கழிவுப் பொருள்கள் வண்டல் கல லாகப் படிதல், இதனால மலச்சிக் கலும், வயிறறு வீககமும் ஏற்படும். faeces : மலம்; நாகல : இரைப் பையிலிருநது வெளியேறும் கழி வுப் பொருள்.

Fahrenheit : ... um Q J sit of L. r உறைநிலை 32 பாகையாகவும், கொதிநிலை 212 பாகையாகவும் கொண்ட ஒருவகை வெப்பமானி,

failure to thrive 2-Lô saboa உடல் மெலியும் நோய். இது குழந் தைகளை மிகுதியாகப் பீடிக்கிறது. ஊட்டச்சத்துக குறைபாடு அல் லது ஊட்டச்சத்தினை ஈர்த்துக கொள்ள இயலாதிருத்தல் காரண மாக இது உண்டாகிறது.

fallopian tubes: கருவெளியேறும்

கருவெளியேறும குழாய

குழாய்: மனிதக் கருப்பையிலிருந்து கருவெளியேறும் குழாய் familial : குடும்ப நோய்; குடும்ப வழிநோய் : @ ஒரே 醬 சேர்நத பல உறுப்பினர்களைப் பீடிக்கும் ஒரு நோய். family planning : @@ibu too; திட்டம் : தம்பதியருக்குப் பிறக்கும் குழநதைகளின எணணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோ க்கு ட ன குழந்தைப் பிறப்புக்கிடையிலான இடைவெளியை அதிகமாக்கக் கருத்தடைச் சாதனங்களை அல் லது மருந்துகளைப் பயன்படுத்து தல்.

Fanconi syndrome . Aploosé குழாய்க் கோளாறு : உ ட் லி ன் மையததை நோககி அமைந்துள்ள சிறுநீரகச் சிறுகுழாய்கள் சரியாகச்

செய்ற்படாம்லிருத்தல். இதனால்