பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


182

தாகம், எலும்புக் கோளாறுகள், தசை வலுவிழத்தல் போன்ற அறி குறிகள் தோனறலாம்.

fantasy, 醬 ಆಣ್ಣ மனக்கன தோற்றம் : ஒரு வ நிறைவேறுவதாக அறிந்தோ அறி யாமலோ கருதும் கனவு நிலை. farinaceous . uoraļúQungsi : தானிய மாவுப் பொருளாலான பொருள். farmer's lung: a-pair Bowdvě: சிலவகை நுண் துகளில் ஏற் படும் ஒவ்வாமையினால் உண்டா கும் நுரையீரல் கண்ணறை நோய். இது ஒரு தொழில்துறை நோய். fascia : தசைப்பட்டை, திசுப்பட லம்; திசுத்தகடு : தசை நார்களை சூழ்ந்துள்ள தசைப்பட்டை. fasciculation : @anudâ gyi»íu; தசைத் துடிப்பு மேல-கீழ் கணணி மைகளில் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஏற்படும் தசைத்துடிப்பு. fasciculus : தசைக்கட்டு (கரம்புக் கட்டு); நரம்புத்திரள் நுண்கற்றை : தசையின் அல்லது நரம்புகளின் ஒரு சிறிய திரட்சி. fasciotomy: o, on so u to on Lஅறுவை; திசுப்பிடலக் கீறல், தாள் வெட்டு : தசை நார்களைச் சூழ்ந் துள்ள தசைப்பட்டையை அறு வைச் சிகிச்சை மூலம் துண்டித்து எடுத்தல். fastigium: உச்சநிலைக் காய்ச்சல்; நோய் உச்சத்தாக்கல . ஒரு காயச் சலின் உச்சகட்டம். இது நோய் முழு வளர்ச்சி பெற்றிருப்பதைக் குறிக்கும். fat . கொழுப்பு (நிணம்) . உடலி லுள்ள நெய்ப்பசையுள்ள பொருள் A,D,E, K ஆகிய வைட்டமினகள் கொழுப்பில் கரையக்கூடியவை. உடலுக்கு சக்தியைக்கொடுக்கிறது fatigue: சோர்வுதளர்வு: களைப்பு: களைப்பு: அயர்ச்சி. தூணடுதலுக்

குச் செயலாற்றும் திறன் குறைந்து தசை சோர்வடைதல்,

fatty : 'g్యుర్థ ಣ676 உடல் பெருத்திருத் தல்.

fatty degeneration : Gwrūš கொழுப்புப் படிவு: உடலில் நோய்த் தன்மையுள்ள கொழுப்புப் படிதல். இதனால் திசுக்கள் நலிவுறுகின்றன. குறிப்பாக, சரற்குலை, சிறுநீரகம், இதய நோய்க்ளின்போது இது ஏற்படுகிறது.

fatty heart : , 95uā Qamūgūu

நோய்; கொழுப்பேற்ற இதயம் : நெஞ்சுப்பைக் கொ ழுப் பு க் கோளாறு.

fauces : பின்வாய்ப் புழை, தொண்

டை வாயில் : வாயின் பினப்க்கப் புழை. favism கடும் இரத்தசோகை :

இரத்தச் சிவப்பணுக்களில G6PD (குளுக்கோஸ் _6 ஃபாஸ்ஃபேட் டிஹைட்ரோஜினேஸ்) என்ற செரி மானப் பொருள் குறைவாக இருத் தல். இதனால் பாதிக்கப்பட்டவர் ஆளுக்குக் கடுமையான குருதிச்

சோகை உண்டாகிறது.

favus: படர் தாமரை : ஒரு வகைப் படர் தாமரை நோய். இதனால் முக்கியமாகத் தலையுச்சி வட்டத் தின் மஞ்சள் நிறமான குவளை வடிவான் பொருக்கு உண்டா கிறது.

fear : அச்சம்; பயம் : மேல்வரு நிலைகள் பற்றி மன உலைவு

கொண்டு கவலையும் கலக் கமும் அ ைட த ல்: பயந்து நடுங்குதல்.

febrile : காய்ச்சல்; சுரம் : பெரும் பாலும் 6 மாதம் முதல் 5 வய துடைய குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், இதனால் உட்ல் வெப்ப நிலை அதிகரிப்பதுடன் நடுக்கமும் ஏற்படும்.