பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யீரலும் சரிவரச் செயற்படுவ தில்லை. கடுமையான நேர்வுகளில் நோயாளிகள், குருதி நச்சு, பல உறுப்புகள் செயலிழப்பு காரண மாக மரணமடைகிறார்கள். flexion : உறுப்பு வளைவு, மடித் தல்; முடக்கம்: நீண்ட எலும்புகள் வளைந்திருப்பதால் உணடாகும் உறுப்பு வளைவு. flexor : வசிகரம்பு (ம டக் கி) : மூட்டுமடங்கச் செய்யும் தசை. flexure : கோணல் மட க் கம்; மடிப்பு : வளைந்து நெளிந்துள்ள நிலை.

flight of ideas: Q.5m Liu jip எண்ணங்கள் : பகுத்தறிவுக்குப் பொருந்தாமல், ஒன்றுக்கொன்று

தொட்ர்பில்லாமல் அடுததடுத்துச் சிந்தனைகள் ஏற்படுதல். பிதது நிலைக் கோளாறுகளில் ஒன்று. floaters : மிதவைத் தோற்றப் பொருள்கள் : கண்விழிக் குழியி லுள்ள பளிங்குபோன்ற திண் நீர் மத்தில் மிதக்கும் பொருள்கள். இவை ஆளின் கண்களுக்குப் புல னாகும். floating kidney : to so so Qu u if சிறு ரேகம்: மிதக்கும் சிறுநீரகம் : சிறு நீரகம் இயல்புக்குமீறி நிலை பெயரும் கோளாறு. floccillation: seinsfiů 1$pmsistu_sö நோயாளி சன்னி வேகத்தில் படுக் கைத் துணிகளைப் பிறாண்டுதல்.

floatingirizbs:sflønsoQuuial sólsom : எலும்புகள் הפי நெஞ்சு.எலும் பு ட ேன ா மற்ற வி லா எலும்புக

டனோ క్యో

னை யாமலி

வது வி எலும்புகள்.

நிலைபெயாவு விலா எலுமபுகள

187

flocculation: šis ir #w druLaoú, : கரைந்த நி லை யி லும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் க்ல வாத துகள்களின் சிறு கலவைத் தொகுதி. இது வெறுங்க்ணகளுக்கு படலம் போல் தோற்றமளிக்கும்.

flooding : குருதிப்பெருக்கு கருப் பை குருதி மி ைக : கருப்பையி ஜிருநது அளவுக்குமீறி இரத்தம் பெருக்கெடுத்தல். பெருள்ெ.ழுக்கு. flora நுண்ணுயிர்ப் படையெடுப்பு: உடலின பலவேறு உறுப்புகளில நுண்ணுயிரிகள் குடியேறுதல். florid: பகட்டொளி வண்ணம்: செக்கச்சிவந்த : பகட்டான ஒளி வீசும் வண்ண்ம். flounce : வெட்டியிழுப்பு : உட லின் துடிப்பாட்டம்; உடலின் குதி யாட்டம, தடுமாறுதல், தள்ளாடு தல.

flowmeter : 9qgðuàs unmaf : வாயுவின் அல்லது திரவத்தின் ஒட்டத்தை அளவிடும் மானி. Floxapen : ஃபுளோக்சாப்பென் : ஃபுளுக்லோக்சாசிலின் எ ன் ற மருந்தின் வாணிகப் பெயர்.

fluctuation : spenso sąsmodum G; ததும்பல்; அலைவு : சீழ்க்கட்டியி லுள்ள திரவம் அலைபடுதல்.

flufenamic acid : :.ůess: Qusnir மிக் அமிலம் : வீக்கததை நீக்கக் கூடிய நோவகற்றும் ம ரு ந் து. எலும்புத் தசைப் பகுதிகளுக்குப்

பயனுடையது. கீல்வாதததிற்கு ஏற்புடையது. fluke : ஈரல் கொக்கிப்புழு, தட்

டைப் புழு : ஈரலில் காணப்படும் நங்கூரக கொக்கி போ ன் ற ஒட்டுணணிப்புழு.

fluorescein : ...to Geim Gràcir; ஒளிர்மை : ஒரு பச்சை நிறமான, இருளில் ஒளிர்கினற கரைசலாக அமையும் ஒரு சிவப்புப் பொருள்.