பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


188

விழிவெண்படலத்தில் ஏற்படும் ந்ைவுப் புண்களைக் கண்டறிய கண்சொட்டு மருந்தாகப் பயன் படுத்தப்படுகிறது.

fluoride : ஃபுளோரைட் : கணிப் பொருள் வகையின கலவைகளில் ஒன்று. சில சமயம் குடிநீரில் அயம்

கலந்திருக்கிறது. இந்த அயம் எ லு ம்பி ன் கட்டமைப்புடன் ஒருங்கிணைந்துவிட்டால், ப ல்

சொத்தைக்கு எதிராகப் பாது காப்பு ஏற்படுகிறது. இந்த அயம் அளவு அதிகமாகிவிட்டால், பல் கோளாறு உண்டாகிறது. இதைத் தடுக்கக் குடிநீரில் ஃபுளோரைட் சேர்க்கப்படுகிறது.

fludrocortisone ..učišt-Gum கார்ட்டிசான் : சோ டி ய்த் ைத இருத்திவைத்துக் கொள்வதில் உடலில்கார்ட்டிசாலைப்போல் 125 மடங்கு தீவிரமானது. இதனால், வரவரத் தளர்ச்சியூட்டி, குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் 'அடிசன் நோய்க்குப் பயனபடுத்தப்படுகிறது. fluoroscopy : ஒளிர்வுச்சோதனை மின்னணு திரையில் காணல் : ஒளி ரும தி ைர, தொலைக்காட்சி அமைப்பு ஆகியவற்றின் மூலமாக உடலினுள் ஏறபடும் அசைவுகளை ஊடுகதிர்ச் (எக்ஸ்-ரே) சோதனை மூலம் ஆராய்தல்.

Fluothane . ஃபுளோத்தேன் : ஹாலோததேன் என்னும் மருந் தின் வாணிகப் பெயர். flupenthilaxol : :.lqsıyüQluñ# யாக்சோல் : முரண்மூளை நோய் போன்ற கடுமையான மனக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப் படும் மருந்து. fluphenazine : :.ųS:.Gusmm Reir: நோவகற்றும் ஒரு வகை மருந்து. flurazepam : ஃபுளுராலபாம் நைடராஸ்பாம் என்ற மருந்துடன் வேதியியல் முறையில் தொடர்பு

டைய ஒரு மருந்து. இது டால் மேன் என்ற மருந்தினையொத்த இயல்புகள் உடையது. flurbiprofen: ஃபுளுர்பிப்ரோஃ பென் : வீககம் நீக்கும் ஒருவகை மருந்து. அழற்சியைக் குற்ைக்கும். fluspirilene : :.usicivûflsúgir , முக்கியமான மயக்க மருந்துகளில் ஒன்று. ஊசியால் செலுத்திய நான்கு மணி நேரத்திற்குப் பிறகு இது இரத்தத்தில் காணப்படும் முரண் மூளைநோயைக் குணப் படுத்த ஏற்றது. flux:கழிச்சல்:மிகைவெளிப்போதல்; மிகை உடற்கழிவு பேதி மலம், சீழ் முதலியவை உ ட லி லி ரு ந் து அளவுக்கு அதிகமாகக் கழிதல். foetus : முதிர்கரு : தாயின் கருப் பையில்(பிறக் குமுன்) இருக் கும் முதிர் கரு சிசு. f u x i on 1

குருதிக் கழிச் 哥勒。

folic acid : ஃபோலிக் அமி லம் : வைட்ட மின் தொகுதி களில் ஒன்று. لـ Tر كي لكن في السيل : 屬 தி(ஈஸ்ட்) ஈரல் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இது சிறு குடலி லிருந்து ஈர்த்துக் கொள்ளப்படு கிறது. வைட்ட்மின் 8, குறை பாட்டினால் உண்டாகும் குருதிச்

முதிா கரு

சோகையைக் குணப்படுத்தக் கொடுக்கப்படுகிறது. Folicin : :போலிசின் இரத்த

சோகை நோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் ஃபோலிக் அமி லத்தின் வாணிகப்பெயர். முக்கிய மாக கருவுற்றிருக்கும் கால்த்தில் ஏற்படும் சோகையைத் தடுக்க இது பயன்படுத்தப்படுகிறது.