பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


190

Fortral ஃபோர்ட்ரால் : பென்ட் டாசோசின் என்ற மருந்தின வாணிகப் பெயர்.

fossa : குழிவு, பள்ளம் நீண்டு குறுகிய குழி, பள்ளம். fostering onto assiégé குழந்தைகளை அணைத்து ஆதரித் துப் பேணி வளர்த்தல். கவனிப்பு தேவைப்படும் குழந்தையைவீட்டுச் சூழலில் பாதுகாப்பாகக் கவனிப் பதற்கும், குழந்தையைக் குடும்பத் தினருடன கூ டி ய விரைவில் இணைப்பதற்கும் இது தேவைப் படுகிறது. fracture : எலும்பு முறிவு காயம் காரணமாக எலும்பில் ஏற்படும் முறிவு. fragilitas : orglúbų (gfa, Gismü: எலும்பு அளவுககுமீறி நொய்மை யாக இருப்புதன் காரணமாக அடிக்கடி முறிவு ஏற்படுதல். இது ஒரு பிறவி நோய். framycetin · நியோமைசின்

ஃபிரமிசெட்டின் : ம ரு ந் து ட ன் நெருங்கிய தொடர்புடையது. காது, கண், தோல் மருந்தாகப் பயனபடுத்தப்படுகிறது.

Franol : . பி ரா னா ல் : கடும் மார்புச சளி நோய்க்கும், ஈளை நோயக்கும கொடுக்கப்படும் ஒரு வகை மருந்தின் வாணிகப் பெய்ர்.

Freamine ஃபிரியாமின் : முட்டை இறைச்சி, மீன ஆகியவற்றிலுள்ள புரதததைப போன்று உட்செலுத் தப்படும் அமினோ அமிலங்கள் ஒன்றின் செயற்கைத் தயாரிப்பின வாணிகப் பெயர். freiberg's infarction : orglúbųż திசு அழுகல : எலுமபுத திசுவின் இழைமங்கள் அழுகுவது. இந்த நோய பெரும்பாலும் இரண்டா வது கால்விரல் எலும்புகளில் ஏற் படுகிறது. ஃபரெயில்பர்க் எனபவ ரால் விளக்கபபட்டது. Frenkel's exercises: apsirGen ylih புப பயிற்சி . தசைக்கும் மூட்டு

களுக்கும் உணர்வூட்டுவதற்காக துகுத் தண்டிலுள்ள முள் ளலும்புக்குத தனிவகைப் பயிற்சி யளிததல் frenotomy : ஃப்ரீனோட்டமி : உறுப்பின் இயக்கத்தைத் தடுக்கும் சிறுநரம்பின்ன அறுவைச் சிகிச்சை மூலம் அப்புறப்படுத்துதல். முக்கிய ம்ாகத் தெற்றுநாக்கினைச சீர் படுத்த இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

frenum : இயக்கத் தொடர் சவ்வு : உறுப்புகளின இயக்கத்தைக் கட் டுப்படுத்தும சவ்வு மடிப்பு.

Freud, Sigmund (1856-1939) : ஃபிராய்டு, சிக்மண்ட் (1856-1939): ந ர ம் புக் கோளாறுகளுக்குக் காரணமான உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டினை வகுத்தவர். மனி

தரின் இயல்பான மற்றும் இயல்பு மீறிய நடத்தை முறைக்குப் பல்வேறு உளவியல் காரணங்

களைக் கண்டு கூறியவர். friar's balsam : Qundi, Quqo@5 : பண்டைக் காலத்தில் நோவகற் றும் மருந்தாகப் பயன்பட்ட நறு மணப் பொருள்: சாராயததில் கரைக்கப்பட்ட சாம்பிராணி.

friction : மருத்துவத் தேய்ப்பு முறை: மருததுவ முறைபபடித தேயத்துவிடுதல். உராய்தல்.

Friedreich’s ataxia : 2-gyůųssir ஒத்தியங்காமை : உடலுறுப்புகள் ஒத்தியங்க முடியாமல் இருத்தல், முத கந்தண்டிலுள்ள உணர்வு மற் று இயக்க நரம்பு நாள மையங் களில் குழந்தைப் பருவத்திலேயே உள்ளரிக் காழ்ப்பு காரணமாக இந்நோய் உண்டாகிறது. இத னால் தசை நலிவடைந்து, தள் ளாட்டம் ஏற்படுகிறது. இதயமுங் கூட பாதிக்கப்படலாம்.

Frigidity : கிளர்ச்சியின்மை; காம மின்மை : பாலுறவு கொள்வதில் இயல்பான விருப்பம் இல்லாதிருத்