பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தல்_பெரும்பாலும்_பெண்களுக்கு இந்நோய் உண்டாகிறது. Froben : ஃபுரோபென் : ஃபிளர்பி புரோஃபென் என்னும் மருந்தின் வாணிகப் பெயர். frog : ஒரு தவளை இனம். frog plaster : 52uswsts snúSá கட்டு : பிறவியிலேயே இடுப் பெலும்பு இடம் பெயர்ந்திருப் பதைச் சீா செய்வதற்காக அரைச் சாந்தினால் போடப்படும் மருத் துவக்கட்டு. frontal : நெற்றி எலும்பு; தலை முன்னெலும்பு; முன் உச்சி : நெற்றி

யைச் சார்ந்த முனபக்கமுள்ள எலும்பு. frostbite : பனிக்கடுப்பு: திசு

கடுங்குளிரினால் ஏற் படும் பொல்லா வீக்கம். frozen shoulder : «Sopsiuš தோன்; தோன் இறுக்கம் : தோளில் முதலில் வலிதோன்றி, பின்னர் விறைப்பு ஏறபட்டுப் பல மாதங் கள் நீடிக்கும் வலி குறைந்ததும். இயல்புநிலை திரும்பும் வரைப் பயிற்சி செய்தல் வேண்டும். இந் நோய்க் காரணம் தெரியவில்லை. frusemide : .u(Be fış : Şamer சிறுநீர்ப் போக்கினை உண்டாக் கும் மருந்து. இதனை வாய்வழி உட்கொண்ட பிறகு 4 மணி வரை இது நீடிக்கிறது. Frusene : ஃபுருசென் : ஃபுரு செமிடி என்ற மிருந்தின் வாணிகப் பெயர். Fucidin : ஃபூசிடின் ஃபூசிட அமி லம் சோடியம் ஃபூசிடேட் இரண் டும் கலந்த கலவை மருந்தின் வாணிகப் பெயர். fugue இடமாற்ற நினைவிழப்பு: இடமாற்ற்த்துடன ஏ படும் நினைவிழ்ப்பு. இசிப்பு நோயின போது அல்லது சிலவகைக் காக்கை வலிப்பு நோயின்போது இது உண் டாகிறது.

191

fulguration : திசுவழிப்பு: மின்வழி திசு வலிப்பு உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்ப மூட்டு தல் மூலம் திசுக்களை அழித்தல். full-term ; நிறைமாதம்; வளர் வுற்ற கரு : குழந்தை கருப்பையில் 40 வாரங்கள் முழுவதுமாக இருந்து முதிர்ச்சியடைதல். fulminant திடிர்த் தோற்றம்: திடீ ரெனத் தோன்றி, ఫ్లి மறைதல். அதிரடித் தாக்கம். fumigation : цараš širinamunum š கம், புகையூட்டத் தூய்மை நறு மணப் புகையூட்டித் தூய்மையாக் கம் செய்தல். function : உறுப்புப் பணி, இயக் கம் : இயல்பான நிலையில் உட லின் ஒவ்வொரு உறுப்பும் செய்யக் கூடிய தனிப்பணி. functional : உறுப்பியக்க முறை : உடல் உறுப்புகளின் இயக்கக்கூறு சார்ந்த உறுப்புகளின் கட்ட மைப்பு சீர்குலையாமல், இயக்கத் தில் கோளாறு ஏற்படலாம். fundoplication : {3) & u ü go u வாய் மடிப்பு : இரைப்பை உச்சிப் பரப்பினை அறுவைச் சிகிச்சை மூலம் மடித்து விடுதல். இரைப்பை யிலுளள பொருள்கள் உணவுக் குழாய்க்குள் சென்று விடாமல்

தடுப்பதற்காக இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. fundus , உச்சி வாய்ப் பரப்பு: விழி

மையம்: குழி முகடு: குறுகலான குழாய் அமைப்பின் உசசி வாய்ப் பரப்பு. fungicide : காளான் கொல்லி : காளான்களைக் கொல்வதற்கான மருந்து. fungiform : smsrnsir sui alih : நாக்கின் பின் மையப் பகுதியில் காணப்படும் ந | ய க கு ைட (காளான்) போனற வடிவுடைய சதைக் காம்பு.