பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


gag : வாயடைப்பு: வாயடைப்புக் கட்டை : வாய் திறந்தபடி இருக் கும்படி செய்வதற்குப் பல் மருத்து வர் இடும் பொறியமைப்பு.

gait : கடக்கும் பாணி, தோரணை; கடையமைவு: இணக்க அல்லது இயல்பு மீறிய நடக்கும் பாணி 'சிறு மூளை நடை எனப்படும். சுழன்று தள்ளாடும், சாய்வான, கத்திரிக் கோல் நடையில் கால்கள் ஒன்றை யொன்றுகுறுக்கே வெட்டுகின்றன. கால் விள்ங்காக் கோளாறினால் நடக்கும் பாணியில், பாதம மிக உயரத்திற்குத் தூக்கப்பட்டுத்திடி. ரெனத்தர்ையில் ஊன்றப்படுகிறது இதில் பாதம் முழுவதும் தரையைத் தாக்கும்.

galactagogue : u m dò a w ủ 14 மருந்து; பால் ஊக்கி,பால் பெருக்கி : தாயிட்ம் பால சுரப்பதை அதிகரிக் கும் ஒருவகை மருந்து.

galactocele : பால் கட்டி : பால் அலலது பால் போன்ற திரவம் அடங்கிய நீர்க்கட்டி.

galactorrhoea : tfis undsvůų ; பால்சுரப்பு மிகைப்பு பாலொழுக்கு : தாயிடம் இயல்புக்கு மீறி மிகுதியா கப் பால சுரத்தல்.

galactosaemia : (SS un bæirš கரைப் பொருள் : இரத்தத்திலும. மறறத் திசுககளிலும பாறசர்க் கரைப்பொருள் மிகுதியாக இருத் தல். சிறுகுட்லிலுளள பாறசர்க் கரைப் பொருள், பால் வெல்லத்

14

G

தை ಕ್ಲಿಕ್ಹಳ್ಲ! பாற் சர்க் கரையாகவும் மா றது. துரை யீரலிலுள்ள 澀 மானப் பொருள் (என்சைம), பாற் சர்ககரைப் பொருளைச் சர்க்கரை யாக மாற்றுகிறது. இந்த இரு வகைகளிலும் பிறவியிலேயே செரி மானப் பொருள் குறைபாடு கார

Tைமாக, மிகு பாற்சர்க்கரைப் பொருள் உண்டாகிறது. இது மனக்கோளாறுக்குக் காரணமா கிறது.

galactose பாற்சர்க்கரைப்பொருள்; பாலினிமம் : பாலில் உள்ள ச்ர்க் கரையில சர்க்கரையுடன் காணப் படும் பொருள். நுரையீரல் சேத மடைந்திருக்கிறதா என்பதைக் கண் ட நி ய பாற்சர்க்கரைப் பொருள் சோதனை செய்யப்படு கிறது நோயாளிக்கு வெறும் வயிறறில், 500 மி.மீ. நீரில் 40 கி. பாற்சர்க்கரைப பொருள கரைக் கப்படட கரைசல் கொடுக்கப்படு கிறது. ஐந்து மணி நேரத்திற்கு அவரது சிறுநீர் பரிசோதிக்கப்படு கிறது. சிறு நீரில் 2 கிராம அல்லது அதற்குமேல் பாற்சர்க்கரைப் பொருள் இருநதால், அவரது நுரையீரல் சேதமடைந்திருக்கிறது எனறு பொருள். gall: (1) கல்லீரல் சுரப்பு: பித்தர்ே: கலhரலில சுரக்கும் பித்தநீர்.

(2) வீககம்|கொப்புளம் : உராய்வ தால் உணடாகும் புண. gallamine : காலாமின் : தசைக்

குத் தளர்ச்சியூட் டும ஒரு வ ைக மருந்து.