பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/213

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எண்ணிக் கொள்ளும் மனக் கோளாறு நோய். எடுத்துக்காட் டாக, இந்நோய் கண்டவர் ஒரு குதிரைக்கு ஆறுகால்கள் எனறு கூறுவார்.

aேntrisin : கேண்ட்ரிசின் சல் ஃபாஃபுராசோல் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

Gardenal: கார்டினால் : ஃபினோ பார்பிட்டோன் எனற மருந்தின் வாணிகப் பெயர்.

gargle: தொண்டை கழுவும் நீர்மம்; வாய்க் கொப்பளிப்பு: கொப்புளி : தொண்டையைக கழுவுவதறகுப் பயன்படும் ஒரு கரைசல.

Garoin : காரோயின் ; ஃபெனிட் டாவின சோடியம், ஃபினோபார் பீட்டோன் இரணடும் கலந்த கல வை மருநதின வாணிகப் பெயர். காக்காய் வலிப்பு நோய்க்கு இது பயன்படுகிறது.

gas : வாயு; வளிமம் : ஒரு பொரு ளின மூனறு நிலைகளில் ஒன்று வாயுநிலை. திடநிலையும், திரவ நிலையும் மற்றஇருநிலைகளாகும். வாயு வெளிப்படும்போது அதன் வடிவையும கனஅளவையும் அப் படியே இருத்தி வைத்துக் கொள் வதில்லை. gasserectomy outbušasgol 3D வை மருத்துவம் நரம்பு மணடல மையத்தை அறுவைச் சிகிச்சை மூலம் லெட்டியெடுததல் gastralgia : வயிற்று வலி, இரைப் யை வலி : வாயுக் கோளாறினால்

ஏற்படும் வயிற்று வலி.

gastrectomy இரைப்பை அறுவை மருத்துவம்; இரைப்பை நீககம்: இரைப்பை அகற்றல் : இரைப்பை யின் ஒரு பகுதியை அல்ல்து இரப் & L/ முழுவதையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

195

gastric : அடிவயிறு சார்ந்த இரைப் பைகள் : இரைப்பையில் சுரக்கும் நீர் அமிலம்ாவதால் அடிவயிறறில் வலி உண்டாகிறது. இதனால், உணவு உண்டதும் வயிற்றில் வலி ஏற்படுகிறது. gastric fever : GL-ih sriušs sò. gastric juice : @ww.sieu off. gastrin: இரைப்பைச் சுரப்புப்புரதம். இரைப்பைக்குள் உணவு சென்ற தும் சுரக்கும் ஒரு வகை இயக்குநீர் (ஹார்மோன்). இது இரைப்பை நீா மேலும் சுரப்பதற்கு வழிசெய் கிறது. gastritis : இரைப்பை அழற்சி; இரைப்பை வீக்கம் : இரைப்பையில் ஏறபடும் வீக்கம். gastrocele : இரைப்பைக் கட்டி , இரைப்பைப் பிதுக்கம். gastrocnemius : Qs siarsou-éardo தசை கெண்டைக்கால புடைத் திருக்கச் செய்யும் தசை.

gastrodynia : @oovůsou Gmmal; இரையபை வலி.

gastroenteritis : இரைப்பை

டல அழற்சி ; இரைப்பையிலும், சிறுகுடலிலும் சளிச்சவ்வில் ஏற் படும் வீக்கம். நுண்ணுயிரியல் காரணமாக இது உண்ட்ாகிறது. குழந்தைகளிடம் நோய்க் கிருமி

களினால ஏறபடுகிறது.

gastroenterology : @agůsouகுடல் ஆய்வியல் : நுரையீரல், பித்தநீர்க் குழாய், கணையம்

போனற சீரன் உறுப்புகள் பற்றி யும். அவற்றில் உண்டாகும் நோய் கள் பறறியும் ஆராயதல். gastroenteropathy : @anwúaouகுடல் கோய : இரைப்பையிலும், குடலிலும் ஏற்படும் நோய்கள்.

gastroenteroscope : geowuauகுடல் கோய் கானும் கருவி :