பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இரைப்பையிலும், குடலிலும் உண் டாகும் நோய்களைக் கண்ணால் பார்த்தறிவதற்குப் பயன்படும் கருவி, gaatroenterostomy : gyong üsnu -சிறுகுடல் பிணைப்பு : இரைப்பை யையும் சிறுகுடலையும் அறுவை மருத்துவம்மூலம் பிணைத்தல்.

aேstrografin : கேஸ்டிரோகிரா ஃபின் : சோடியமும், ம்ெக்ளுமின் டயாட்ரிசோயேட்டும கலந்த கல வை மருந்தின் வாணிகப் பெயர். குருதிப் போக்குக்குக் கொடுக்கப் படும் மருந்து.

gastrooesophageal : @sms7ůsou -உணவுக் குழாய் சார்ந்த இரைப் பை மற்றும உணவுக் குழாய் சார்ந்த, gastrooesophagostomy: @sorů பை உணவுக் குழாய் இணைப்பு : இரைப்பையுடன் உணவுக் குழா யை இணைப்பதற்கான அறுவை மருத்துவம். gastropathy : suélibgu Granu: இரைப்பை நோய் இரைப்பையில் ஏற்படும ஒரு நோய். gastropexy : இரைப்பையைப் பொருத்துதல் : இடம்பெயர்நத இரைப்பையை அறுவை மருத துவம் மூலம் பொருததுதல். gastrophrenic : @sogůsou-2-žy விதானம் சார்ந்த இரைப்பை மற றும உதரவிதானம் சார்ந்த,

gastroplasty · @sagůsou størrsiv டிக அறுவை மருத்துவம் இரைப் பையின் நெஞ்சுப்பைத் துவாரத் தை மீணடும் அமைப்பதற்காக இரைப்பையில் செய்யபபடும் பிளாஸ்டிக் அறுவை மருத்துவம்,

gastroptosis. @sovůsou &p கோககி இரைப்பை கீழிறக்கம, இடம் பெயர்தல : இரைப்பை கீழ்

நோக்கியவாறு இடம் பெயர்ந் திருத்தல், gastroschisis : a-sirgsglůųů நீட்சி : அடிவயிற்றுச் ಲ್ವಲ್ಲ! யிலேயே முழுமையாக மூடாதிருத் தல். இதனால் உள்ளுறுப்புகள் இரட்டைச் சவ்வுப் பையின்ால மூடப்படாமல் வெளியே நீட்டிக் கொணடிருக்கும். gastrostomy: Qaruhans 2-øreļš குழல் இரைப்பைக்கும புற அடி வயிறறுச் சுவருக்குமிடையில் அறு வைச் சிகிச்சை மூலம் செயற்கை முறையில் உண்வூட்டுவதற்காக உண்டாககப்படும் ஒரு குழல்

gastrotomy : 9ļış subglġ $lsner மருத்துவம்; இரைப்பை அறுவை; இரைப்பைத் துளைப்பு; இரைப்பை உதர இணைவு : அடிவயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்யும் போது அயல்பொருள்களை அப புறப்படுத்துதல், குருதிக குழாயில் குருதிக் கசிவைத் தடுத்தல். உண வுககுழாயை அணுகுதல போன்ற காரியங்களுக்காக இரைப்பையில் துளையிடுதல்,

gastrula ; பின் கருக்கோளகை நிலை : முதிரா நிலைக் கருமுளை

யில் கருக்கோளகைக்கு அடுதத

நிலை.

Gaucher's disease : unsurss fysio விரிவாக்க நோய : மண்ணிரல் அள வுக்குமீறி விரிவடையும் நோய இதுசில யூதக்குழந்தைகளுக்குவழி. வழியாக வரும் ஒர் அரிய குடும்ப நோய்

gavage feeding : Gtpmü suựỳ உணவூட்டல உணவுக குழாயி னுள் வாயவழியாக ஒரு குழாயை செருகி வயிறறுக்குள் திரவ உணவு

களையும், ஊ ட் ட ச் சத்துப் பொருளகளையும் செலுத்துதல். Gaviscon ; estelews, cir: el 2y,

மினியம ஹைட்ராக்சைடும் மகனி