பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

வளைவு கால்கள் இயல்புமீறி வெளிப்புறமாக வளைந்திருத்தல், இதனால், முழங்கால்கள் விலகி யிருக்கும். genu varum (knock knee) : இடிப்பு முழங்கால: முழங்கால் உள வளைவு : கால்கள் இயல்புமீறி உட்புறமாக வளைந்திருத்தல். இதனால் முழுங்கால்கள் இணைந் திருக்கும்போது பாதங்களிடையே இடைவெளி இருக்கும்.

geophagia : மண் தின்னல் : மண் உண்ணி : களிமண்ணை அல்லது மண்ணைத் தின்னும் பழக்கம். geophagism (geophogy) : Insor சோகை : மண்ணைத் தின்பதால் உண்டாகும் சோகை நோய்:

geriatrician : Gpůúlud uoG#5 வர்; முதுமையியல் மருத்துவர்; முதி யோர் மருத்துவ வல்லுநர் : மூப்பி யல் மருத்துவததில் வலலுநர். geriatrics : மூப்பியல் மருத்துவம்: முதுமை மருத்துவம் மூப்புப் பற்றி யும் மூப்புக்குரிய நோய்கள் குறித் தும் ஆராயும் மருத்துவத்துறை. geாm நுண்மம்; நுண்ணுயிரி ! நோய் தோறறததை உருவாக்கும உயிரணுவுடைய நுண்ணு

germicide : , Misrinė Garsòs); நுண்ணுயிர்க கொல்லி: நோய் நுண் மத்தை அழிக்கும் மருந்து. gerontology மூப்பியல் முதுமை யியல் : முப்புபறறியும் முப்புக் குரிய நோய்கள் குறித்தும் அறிவி யல் முறைப்படி ஆராய்தல். gigantism . AT &s 2-Gaild: பேருருவம் உடல் அளவுக்கு மீறி வளாந்திருத்தல்; மு. க் கி ய மாக உயரமாக வளர்ந்திருததல். உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவ தாகக் கருதப்படும் தூம்பற்ற மூளையடிச்சுரப்பியான கபச்சுரப்

பியின் முன்பக்தத்தில் ஏற்படும் கழலை காரணமாக இது உண்டா கிறது. ginger: இஞ்சி: மணமும் சுவையு முண்டாக்குல்தற்காகப் பயன் படுத்தப்படும் இஞ்சிக் கிழங்கு. gingiva : பல்லெயிறு: ஈறு : லைச் சுற்றியுள்ள தசைத் திசு. gingivitis : புல்லெயிற்று விக்கம்; ஈறுவித்தம்; எயிறு அழற்சி : பல் விக்கத்திாைல உண்டாகும் எரிச்ச லினால் ஏற்படும் எயிற்று வீக்கம், girdle என்பு வளையம் இருப்பு : கைகால்களைத் தாங்கும் என்பு வளையம்,வரிந்துகட்டும்வளையம், இடுப்பு, தோல்ப்ட டை வளையம், gland சுரப்பி : உள்ளே அல்லது சுரப்பு நீரைச் சுரந்திடும் சுரப்பி, உடலின் இயக்கத்திற்குத் தேவை

அடிமுனைச

(

j' érມໍເຕີ

لوجا

பல்

சுரபபிகள்

யான, பொருள்களைச் சுரக்கும் உடலின் பகுதி. வியர்வைச்சுரப்பி,

பூால் சுரப்பி, நிணநீர்ச்சுரப்பி, சீரணத்திற்கு உதவும் திரவங் துளைச சுரக்கும் க ைண ம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை,

9landers : குதிரைச் சயம், புரவிக் காயச்சல : குதிரை, கோவேறு