பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுதைகள், கழுதைகள் ஆகியுஆஜ் றிட்மிருந்து மின்தரைத் தொற்றிக் கொள்ளும் சயநோய். Glauber's salts : stammui s-ủu : சோடியம் சல்ஃபேட். ஜெர்மன் வேதியியலறிஞர் ஜே.ஆர்.(கிளா பர். இதனைக் கண்டுபிடித்தடிை யால் இது 'கிளாபர் உப்பு’ எனப் பெயர் பெற்றது.

glaucoma : seineĥ@... sã¢püo நோய், விழி மிகையழுத்த கோல்: கண்ண்ழுத்த நோய் . க்ண்ணில் உள் அழுததம் காரணமாக உண் டாகும் ந்ோய். இந்நோய் கடுமை யான்ால் கடும ல்லி ஏற்படும.

gleno humeral. Ggndut-swt-nswth புக் கிண்ணம் தெர்டன்பான தோள ப்ட்டை மறறும் முனகால் மேற் புற எலும்பில் கிண்ணம் போன்ற குழிவான பகுதி தொடாபான,

glenoid : எலும்புக் கிண்ணம் : எலும்புத் திசுவில் கி ன் ண ம் போன்ற குழிவு.

Glibenese: கிளைபினேஸ் : கிளிப் பிசைட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

glioblastoma multiforme : மூளைக்கட்டி : கடும் உக்கிரத் த ைமையுடைய மூளைக்கட்டி gliomyoma :கரம்புதசைக் கழலை. நரம்பு மற்றும் தசைத் திசுவில் உண்டாகும ஒருவகைக் கட்டி. glipide : கிளிப்பிசைட் ; நீரிழிவு நோய்க்கு எதிராக வாய்வழி உட் கொள்ளப்படும் மருந்து.

globin : குளோபின் இரத்தச் சிவப்பணுவுடன் இணைந்து செந் நிறக் குருதியனுப் பொருளாக மாறும் ஒரு புரதப் பொருள். globulin ; şansü uwğü : بالتاسع நீரில் கரையும இயல்புடன் உயிரி னத் தசைக்கூறுகளில் காணப்படும் புரிதவகை. இதில் நோய்த்தடைப

199

புக்கான A, D, E, G, M ஆகிய புரதங்கள் அடங்கியுள்ளன. globulinuria : élgioid up 5th : சிறுநீரில புரதம் கலந்திருத்தல. globus hystericus : Qğin sin sotஅடைப்பு: தொண்டையில் தசை முண்டு அண்டப்பது போன்ஜ உணர்வு. இது நரம்புக்கோளாறி னால் உண்ட்ாகிறது. இசிவுநோய் தவலை, மனச்சோர்வு நிலைகளில இது ஏற்படும். glomarulitis: žabs @oparë Gës வீக்கம்; திரண்ைகள் தசைக்கூறு களின இணைக் குச்சத்தில் ஏற் படும் வீக்கம். glomerulosclerosis: _5ans & G$ சக் கழலை: சிறுநீரகத்தின தசைக் கூறுகளின் இன்ன்னக் குச்சத்தில் ஏற் படும் கட்டி. giomerulus : n 7 ủ tị # # * *,

நாமபுததிரள

திறனை குஞ்சம் : நாடி நரம்பு கள்ளின் திரள் முடி. glossa - vrš8).

glossectomy inžg spasi மருத்துவம்; கரவெடுப்பு : நாக்கை விெட்டியெடுத்தல்.

glossitis : * r *, * * * jb ઈીં.

வழற்சி: நாக்கு வீக்கம்.