பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எனினும், இது நச்சுக்காரம் போன்று இத்யத் துடிப்புக் கோ ளாறு ஏற்படுத்துவதில்லை.

glycosidas கிளைக்கோசைட்ஸ் : காடி, காரங்களின் மூலம் பழ வெல்லம் போனற பொருள்களைத் தரும் தாவரப்பொருள் வகை.

glycosuria : சிறுநீர்ச் சர்க்கரை, சிறுநீரில் குருதிச் சர்க்கரை; சர்க் கரை நீரிழிவு சிறுநீரில அதிக அள வில் சர்க்கரை இருத்தல்.

glycyrrhiza : அதிமதுர வேர் : இதிலிருந்து மருந்தாகவும், திண் பண்டமாகவும் பயன்படும் கரு நிறப்பொருள் எடுக்கப்படுகிறது.

glymidine: el son cr so un y cir : நீரிழிவு நோய்க்கு வா ய் வழி கொடுக்கப்படும ஒரு மருந்து.

gnathalgia : $5m sol–eisöl.

gnathoplasty : Hinsol - úlormsiotạà மருத்துவம் தாடை ஒட்டு அறுவை: தாடையில் செய்யப்படும் பிளாஸ் டிக் அறுவை மருத்துவம்.

goblet cells: &£l£wrswTr • £rgy, s கிண்ணம் போனற வடிவுடைய ஒரு தனிவகைச் சுரப்பு உயிரணு. இது சளிச்சவ்வில் காணப்ப்டு

கிற்து.இது குடுவை உயிரணுவாகும்.

Goeckerman regime un so smrš சொறிச் சிகிச்சை. யானைச்சொறி எனப்படும் ந ம ட் டு ச .ெ சா றி நோயைக் குணப்படுததுவதற் கான ஒரு முறை இதில, புற ஊதாக் கதிா காட்டுவதும். கீல எண்ணெய் பூசுவதும், மாறறி மாறறிச் செய்யப்படுகிறது. goggle-eyed : முட்டைக்கண விழி பிதுங்கி, விழி உ ரு ண டு திரண்டு இருத்தல். goitre குரல் வளைச் சுரப்பி வீக் கம்; கழலை; கணடமாலை : குரல

201

| வளை தொங்கு சதையாக விங்கி

ஆறாதிருக்கிற கோளாறு.

goitrogens : (5 ribalamarš svira விக்கப் பொருள் "கு ர ல் வ ைள ச் சுரப்பி வீக்கத்தை உண்டாக்கும் பொருள்கள்.

90ாad; இருபால் உயிரணு மையம், எனுறுப்பு : ஆண்-பெண் உயிரணு உருவாகும் உறுப்பு.

gonado trophin : @ துணு உறுப்பு இயக்கு நீர் : ஆண்பெண் မြို့%ဖွံဖြိုမြို့ பொதுவ்ான நுண்ம உயிர்மத்தைத் துண்டுகி

இயக்குநீர் (ஹார்மோன்). ற

gonalgia -upprälsnd sus)

Gondation : கோண்டாஃபோன் : கிளைமிடின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

urà உயி

gonioscopy:கண் கோண அளவீடு: கோளம் காணல்:ஈனுறுப்பு நோக்கல்: கணணின் முனப்க்க அறையின் கோணத்தைக் கண்கோணமானி யினால் அளவிடுதல்.

goniotomy: கண்விழி அறுவை மருத்துவம்; கோணத் திறப்பு: ஈனறு வைக்ண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்தப்படும அறுவை மருத்துவம. gonorrhoea: மேகவெட்டைகோய்; வெட்டை கோய வயது வந்தவா களுககுப் பாலுறவு மூலம் பரவும் நோய். அரிதாகக் குழந்தைகளிட மும இது தொறறும. goose flesh Ggm so st sö) i ủ lų · தோல் சிலிாப்பு நிலை மயிாககால்

களுடன் இணைந்துள்ள நுண் ணிைய தசைகள் சுருங்குவதால் தோல் சிலிர்ப்பு உண்டாகிறது

இது அதிகக குளிரினாலும், பயத் தினாலும் ஏற்படும்.