பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


202

gouge: கவுளி; எலும்பு அகற்றுளி: அறுவை மருத்துவத்தில் எலும்பை அகற்றுவதற்குப் பயன்படுத்தப் படும் உட்குழிவான அலகுடைய உளி gout : மூட்டு வீக்கம் : மூட்டுகளி லும், காதுகளிலும், வேறிடங்களி லும் உள்ள குருத்தெலும்புகளில் சோடியம் பையூரேட் படிந்து ஏற் படும் ஒருவகை வளர்சிதை மாற் றக் கோளாறு. இதனால், கால் விரல் வீங்கி, கடும் வலி உண்டா கிறது. இப்போது இந்தச் சோடி யம் பையூரேட்டை வெளியேற்று வதற்கு மருந்துகள் உள்ளன. Graefe's knife : ‎...&# sáš, ; கண்ணில் புரையை அகற்றுவதற் குப் பயன்படுததப்படும் குறுகிய நுண்ணிய கத்தி. graft : ஒட்டு முறை பதியம்; ஒட்டு: 9W ே 蠶ئے அலலது உறுப்பினை இடம் மாற் நிப் பொருத்துதல். gramicidin : கிராமிசிடின் : உயிர் எதிர்ப்புத தனமை வாய்ந்த ஒரு கலவை மருந்து. இது டைரோதரி சினிலிருந்து எடுக்கப்படுகிறது. மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தது. ஆனால் வெப்ப மண்டலத்தில் பயனபடுத்தத்தக்கது.

Gram's stain : áÐu nú Fnuib : நுண்ணுயிரிகளை வேறுபடுத்திக காண்பதற்கான பாக்டீரியாவியல சாயம். கிராம் உருவாக்கியது.

grand mal: Gu வலிப்பு, பெருவலிப்பு: வலிப்பு .

granny bashing. Up # Guri smuth முதியோரைக் க வ னி க் கு ம் பொறுப்புடையவர்கள் அவர் களுக்கு விளைவிக்கும் காயங்கள்.

ங் கா க் காய். á町郎)匈á

granulation: uļsirupador; aleriaļ: புண முதலியவற்றில் குணமாவ்

தற்கு வளரும் மணல்போல் முனை களுடன் தோன்றும் திசு.

granuloma : #) s & a : iş ; குருணைக்கட்டி வளர்மைக்கட்டி : ஆறிவரும் புணமீதான திசுக்களி னால் உண்டாகும் ஒருவகைக் கட்டி. gravel:கல்லடைப்பு:சிறுநீர்பையில் மணிக்கற்கள் (பரல்கள்) கட்டுதல். gravid : கருவுற்ற; சூல் கொண்ட, சூலுற்ற : சூலகொண்ட. gravity : ஈர்ப்பாற்றல்; ஈர்த்தல்; ஈர்ப்பு : பொருள்களிடையிலான இயல் ஈர்ப்பு வலிமைத்தரம்.

greenstick fracture : , sigäu முறிவு : குழந்தைகள் வகையில் ஒரு புற எலும்பு வளைந்தி ருக்த ஆறுபுற லும்பு முறிந்திருக்கும். gregarianism : sa.1;. வாழும் தன்மை : இணைந்து வாழும் இ ய ல் பு: மந்தை மனப்பான்மை. or gregarious : lońse; to: மனபபான்மை : மந *haы தை மனப்பான்மை ' யுடைய கூடிவாழும் முறிவு த ன் ைம யு ைட ய ; இணைந்து வாழ விருமபுகிற. grinder's asthma: o Gomes; 51& ஈளை நோய் : உலோகத் தூசியைச் சுவாசிப்பதால் உண்டாகுமநோய். gripe : கடும் வயிற்று வலி, வயிற் றளைவு : கடுமையான வயிற்று நோவு; குடற்சுருக்குவலி. Gripe-water : குடல்வலி மருந்து. griseofulvin · álomvágur:.ųso வின் படர்தாமரை நோய்க்குப்

பயனபடும் மருந்து. இது வாய் வழி உட்கொள்ளப்படுகிறது