பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


haematology t g g5 #9 i& iu ě) : குருதி உருவாதல். அத்ன் அமைப் பான்கள், அதன் பணி, குருதி நோய்கள் ஆகியவை பற்றி ஆரா யும் அறிவியல்

haema*oma : குருதிக்கட்டி : இரத்தம் சேர்ந்து உண்டாகும் வீக்கம். haematometra:&Gửsous GG#): கருப்பையில குருதி திரண்டிருத தல்.இதனை மாதவிடாய் திரலம’ என்றும் கூறுவர்.

haematopoiesis : G u m sof, š குழாயக் குருதி, குருதி உற்பத்தி, குருதியாக்கம். haematosalpinx : s05ä&grüä குருதி, குருதி அண்டக் குழல் : மனிதக் கரு உறுப்பிலிருந்து கரு வெளியேறும் குழாயில் இரத்தம். haematozoa : GG#. Gt-Georg(fl” இரத்தததிலுள்ள ஒட்டுணணிகள்

haematuria : , Rgustää G05#), குருதிச் சிறுநீர் : சிறுநீரில் இர்த தம் இருத்தல.

haemochromatosis: js Buü பெருக்கம் : இருமபு வ்ளர்சிதை மாறறததில் பிறவியிலேயே ஏற் படும் கோளாறு. இதனால் திசுக் களில் இரும்புச்சத்து அதிகரிக் கிறது. இதன காரணமாகத் தோல் பழுப்பு நிறமாகிறது. ஈரலறிப்பும் உண்டாகிறது.

உள்ள

haemoconcentration குருதி அடர்வு;- சிவப்பணுப் பெருக்கம்: குருதிச் செறிவு : இரத்தததில் நின நீர் அளவைவிட இரத்தச் சிவப் பணுக்கள் அதிகமாக இருத்தல்.

haemocytometer : GG#lugu அளவைமானி : இரததத்திலுளள குருதியணுக்களின் எண்ணிக்கை ய்ை அள்விடுவதறகான கருவி,

205

haemodynamics : GG#Guru-lஇயக்கம் : உடலில் இர்த்தவோட். டம் ந ைட பெறும் இயக்கங் கள். haemoglobin: . Göglé iaitugal நிறமி; குருதி நிறமி , செந்நிறக குருதியணுவுடலியின் வண்ணப் பொருள். இது இரும்புச் சத்தினா லானது. இதில் மறிநிலை ஆக்சிஜ னும் உள்ளது.

haemoglobinaemia : நிண ர்ே சிவப்பணு நிறமி : நீரில் குருதி சிவப்பணு நிறமிகள் இருத்தல். haemoglobinometer : Goyglở சிவபபணு நிறமி மானி : இரத்தத்தி லுள்ள குருதிச் சிவப்பணு நிறமி யை அளவிடுவதற்கான கருவி.

haemoglobinopathy : G05#lé சிவப்பணு நிறமக் கோளாறு : குரு திச் சிவப்பணு நிறமி இயல்பு மீறியதாக இருததல். haemoglobinuria ; diplâité diisuū பணு நிறமி சிறுநீரில் குருதிச் சிவப் பணு நிறமி இருத்தல். haemolysin ; . ஹீமோலைசின், குருதிச் சறு இளக்கி: ஆருதி முறி : இரத்தத்திலுள்ள சிவபணுத் களைச் சிதைவுறச் செ ய் - ம் மருநது. மருந்து அல்லது நொதி.

haemolysis : குருதிச் சிவப்பணுச் சிதைவு: குருதிச் சிவப்பணு அழிப்பு

குருதிக் - குலைவு இரததத்தி லுள்ள சிவப்பணுக்கள் சிதைந்து அதிலுள்ள குருதிச் சிவப்ப

நிறமிகள் வெளிப்படுதல்.

haemolytic disease of the new born . குழந்தை குருதிச் சோகை: குழந்தையின் இரததத்திலும், தா பின் இரத்தத்திலுமுள்ள உறைமக் கூறு மாறுபடுவதால்,பிறந்த குழந் ஒக்கு ஏற்படும்குருதிக்கோளாறு. இதனால், குழந்தையின் சிவப்