பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

பணுக்கள் அழிந்து விடுகின்றன: இரத்த சோகை உணடாகிறது, மஞ்சள் காமாலை நோயும் ஏற் படும். haemopericardium: soonțopë குருதி, இதயச் சுற்றுப்பை குருதி, இதில் உற, இருதி, தலையுறை வில் குருதி சேர்ந்திருத்தல். haemoperitqneum; வயைக் குருதி; குருதி உதாப்பை : , வயிற் றின் உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்புை துே (வபை இரத்தம் சேர்ந்திருத் தல். haemophilias gold Qugée' குருதி உறையாக்கேடு : சிறுகாயத் இலிருந்தும் குருதிப் பெருக்கம் ஏற் இடும் பர்ம்பரை நோய். haemophthalmia : s&I sogłê குருதிக்கசிவு: கண் விழியில் இர்த தம் கசிதல்.

haemopneumothorax 3. Ijjsy லே உள்வரிச் சவ்வுக் குழிக் குருதி குருதி வளி மார்பு ஆள்வரிச் சல் விக் குழாயில் இரத்தமும், காற் தும் சேர்ந்திருத்தல். haemopoiesis: €05£ •-05a/rgô; குருதியாக்கம்.

haemogtysis ; இரத்த வாந்தி, இரத்த இருமல.

haemorrhage : Egišu Gurše; குருதி ஒழுக்கு குருதிக் குழாய்கறி இருந்து இரத்தம நிற்காமல் ல்ெளிப்படுதல்.

haemorrhagic disease of the iew born குழந்தை குருதிப் போக்கு நோய் : பிறந்த குழந்தை களுக்கு இரயபையிலும், குடலி

இம் ஏற்படும் இரத்தப் போக்கு நோய்,

haemorrhagic fever : €(São ப்ோக்குக் காய்ச்சல கொசுவி

னால் புரவும் குருதிப் போக்குக் 弱「『山」g gról)。 haemorrhoidal : top so 6 m m is சார்ந்த குதவாய்ப் பகுதியில் உண் டாகும் மூல நோய் haemorrhoidectomyı 6pg0Ğmmü அறுவை மருத்துவம்; மூல நீக்கம் : மூல்த்தை அறுவைச் சிகிச்சைமூலம் அகற்றுதல். haemorrhoids: type06rørij; typ60ú»: குதவாய்ப் பகுதியிலுள்ள நாளங்

களில உ ண் டா கு ம் நாளப் புடைப்பு. haemosiderosis : #ls zuủ

படிவு : திசுக்களில் அயச்சத்து படி தல. naemospermia : &q5â s&āšč கசிவு : விந்துடன் கலந்து இரத்தம் வெளியேறுதல்.

haemgstasis : . குருதித் தடை, குருதிக் கழிவுத் தடை : குருதி நாள்ததிற்குள்ளேயே குருதிதேங்கி யிருததல். haemostat : குருதிப் போக்குத் தடைக் கருவி : குருதிப் போக் கினை நிறுத்தும் கருவி. haemothorax: uomiųouflä SGál, குருதி மார்பறை: நுரையீரலுறைக் குருதிமை: மார்பு உள்வரிச_சவ் விக்குழியில் இரத்தம் சேர்ந்திருத் தல. hair : மயிர் (முடி) : மனிதரின் உள்ளங்கை, உளளங்கால், உதடு கள், ஆண்குறி ஆகிய உறுப்புகள் ள்ே: தோலின் எல்லாப் பகுதி களிலும் வளர்ந்திருக்கும் மயிரிழை கள் haldol : ஹால்டோல் : ஹால்பெரி டோல எனற மருநதின் வாணிகப் பெயர்.

halibut liver oil : 5ủ øl- ħsir எண்ணெய்: பெரிய தட்டை மீனின்