பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/225

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நுரையீரலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். இதில் வைட்டமின் A வைட்டமின் D நிறைந்துள்ளன. காட்" என்னும் மீனின் நுரையீர லிலிருந்து ஸ்டுக்கப்படும் எண்ணெ யைவிட இதைக் குறைந்த அளவில் பயன்படுத்தினால் போதும்.

halitosis : ஊத்தை நாற்றம்; காறும் மூச்சு; மூச்சு காற்றம் : மூச்சு விடும்போது கெட்டநாற்றம் ஏற் படுதல்.

hallucination : uruś smilēl (மருட்சி); மாயத் தோற்றம் இல் பொருள் தோற்றம்; பிரமை, மாய் மை; உண்மையான புலன் தூண்டு தல் எதுவுமின்றி ஏற்படும் பொய் யான தோற்றம். இது முரண் ளை நோய் உட்பட உளவியல் காளாறுகளின்போது ஏற்படும்.

hallucinosis : , toruš G5m sppū பித்து நிலை; இல்பொருள் தோற்ற நோயாளி : நோயாளிக்கு ம்ாயத் தோற்றங்கள் உண்டாகும் ஒரு பைத்திய நிலை. இதில் பெரும் பாலும், மாய ஒலிகளும், பொய்க் காட்சிகளும் உண்டாகும்.

hallux : குளம்பு விரல்; காற் பெ விரல் : கால் விரல்கள் $'}

குளம்புபோல் இருத்தல். இந்த விரல்கள் மற்றப் பாதத்தை நோக்கி இருக்கும.

halo : முழந்தாழெலும்பு : வட்ட

இடுப்பெலும்புத் தசைச் சுரிப்பைச் சுற்றியிருக்கும் முழந்தாழெலும்பு.

halogen: உப்பிணி(ஹேலோஜென்): புரோமின், குளோரின், ஃபுளோ ரின், அயோடின் போன்ற அலோ கத் தனிமங்களில் ஒன்று.

halo peridoli şDTGsom Quflu–rso: முரண் மூளைநோய் போனற உள வியல் கோளாறுகளைக் குணப் படுத்துவதற்கான ஒரு ல் கை மருந்து. இதனை வாய்வழி உட்

207

கொள்ளலாம். தேலைப்பட்டால் ஊசி மூலமும் செலுத்தலாம்.

halothane : ஹாலேத்தேன்

சுவாச மயக்க மருந்தாகப் பயன்

படுத்தப்படும், தெளிவான நிற

மறற திரவம், இது தீப்பிடிக்கா

தது; இதமான மணமுடையது: எரிச்சலூட்டாதது.

hammer toe, sn dossig do Gestrowrdo;

சுத்தி விரல் :

கால்விரல்களில்

ஒன்று நிலை

蜘山门芭 மே ல்

4 நோக்கி வளை

ந்து மடிந்திருக்

ம் அங்கக்

காணல்.

hand : spas :

கால் விரல் ம ணி த ரு க்கு

கோணல் இடுப்புக்கு ம்ே

லுள்ள உறுப்பு.

நாற்கால் விலங்குகளுக்கு முன்னங்

கால்.

handicapped: ஊனமுற்றவர். )1(مـا மானவர் : இயல்பாக இயங்க முடி யாதபடி உறுப்புக் குறைபாடுள்ள வர். hangmail : கத்தோல், நகமடிப் பிலிருந்து ஒரு பகுதி விடுபட்டிருக கும் குறுகிய தோல் பட்டை

harelip : பிளவு உதடு (ஒறுவாய்): பிளவு இதழ் : முயலுதகு இருப பதைப்போனறு பி எ வு மேல் உதடு.இது பிறவியிலேயே ஏற்படுவது. Hartmann’s solution: ommit ட்மன் கரைசல் : சோடியம் லாக் டேட், குளோ ரைட், பொட் டாசியம் குளோரைட், நியோமை

பிளவு உதடு